Added Date: Feb 11, 2022
ஆண்: என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன நான் அழைத்த குரல் கேட்குமா உன் அமுத விழிப் பார்க்குமா

ஆண்: {திருக்கோவில் தீபங்கள் இரு கண்கள் ஆகும் ஒரு பார்வை நீ பார்த்தால் உயிர் ஒன்று வாழும்} (2)
ஆண்: எனக்கென்று யாருண்டு என் காதல் தேவி இமைக்காது நீ போனால் எனக்கேது ஆவி... எனக்கேது ஆவி..

ஆண்: {மருதாணி நான் பூச வருகின்றபோதே மலர்பாதம் பொன்னாக சிவக்கின்ற மானே} (2)
ஆண்: நடந்தாலும் உன் பாதம் புண்ணாகும் என்று நடக்காமல் போனாயோ கண்ணே நீ இன்று... கண்ணே நீ இன்று...

Male: En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa

Male: {Thirukkovil theepangal Iru kangal aagum Oru paarvai nee paarthaal Uyir ondru vaazhum} (2)
Male: Enakkendru yaarundu En kaadhal dhevi Imaikkaathu nee ponaal Enakkethu aavi .enakkethu aavi
Male: En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa
Male: {Maruthaani naan poosa Varukindrapothae Malarpaatham ponnaaga Sivakkindra maanae} (2)
Male: Nadanthaalum un paadham Punnaagum endru Nadakkaamal ponaayo Kannae nee indru.kannae nee indru
Male: En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa
ellu vaya pookalaye lyrics download
marriage song lyrics in tamil
sarpatta lyrics
nanbiye nanbiye song
ilaya nila karaoke download
venmegam pennaga karaoke with lyrics
tamil songs lyrics download free
cuckoo cuckoo tamil lyrics
jai sulthan
tamil songs lyrics in tamil free download
murugan songs lyrics
ovvoru pookalume karaoke download
meherezyla meaning
google google panni parthen song lyrics
aagasam song lyrics
new songs tamil lyrics
google goole song lyrics in tamil
master songs tamil lyrics
thullatha manamum thullum padal
alli pookalaye song download