Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும் எல்லா வழியும் என் வீட்டு வாசலில் வந்து தான் முடியும்
ஆண்: காதலியே
ஆண்: கலைமானே கலை மானே உன் தலை கோதவா இறகாலே உன் உடல் நீவவா உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா உன் கையிலே பூ வலை போடவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
ஆண்: காதலியே
ஆண்: தொலைவானபோது பக்கமானவள் பக்கம் வந்த போது தொலைவாவதோ தொலைவானபோது பக்கமானவள் பக்கம் வந்த போது தொலைவாவதோ
ஆண்: மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ உன் கையிலே பூ வலை போடவா உன் பாதையில் பூ மழை சிந்தவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
ஆண்: காதலியே
ஆண்: பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
ஆண்: நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது என் உயிர் உள்ள புள்ளி தான் நீ வாழ்வது
ஆண்: உன் கையிலே பூ வலை போடவா உன் பாதையில் பூ மழை சிந்தவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா

Male: Kannae nee pogum Vazhi engu ponaalum Ellaa vazhiyum En veettu vaasalil Vanthudhaan mudiyum.
Male: Kaadhaliyae.
Male: Kalaimaanae. Kalaimaanae un thalai kodhavaa Iragaalae un udal neevavaa Un kaiyilae. Un kaiyilae poo valai podavaa Un kaiyilae poo valai podavaa Panju kaalgalai nenjil soodavaa
Male: Kaadhaliyae.
Male: Tholaivaanapodhu pakkamaanaval Pakkam vandha podhu tholaivaavadho Tholaivaanapodhu pakkamaanaval Pakkam vandha podhu tholaivaavadho
Male: Mozhiyodu sollukku oodal ennavo Shirungaara poovukku sevai seiyavo. Un kaiyilae poo valai podavaa Un paadhayil poo mazhai sindhavaa Panju kaalgalai nenjil soodavaa
Male: Kaadhaliyae.
Male: Poonjolai amarndhu sendraai Konja neramae Sondha vaasam marandha poovil Undhan vaasamae Poonjolai amarndhu sendraai Konja neramae Sondha vaasam marandha poovil Undhan vaasamae
Male: Nee ennai pirindhadhaai Yaar sonnadhu En uyir ulla pullidhaan Nee vaazhvadhu
Male: Un kaiyilae poo valai podavaa Un paadhayil poo mazhai sindhavaa Panju kaalgalai nenjil soodavaa Nenjil soodavaa nenjil soodavaa Nenjil soodavaa ..nenjil soodavaa
Male: Kaadhaliyae.
tamil movie karaoke songs with lyrics
mgr padal varigal
tamilpaa master
ellu vaya pookalaye lyrics audio song download
geetha govindam tamil songs mp3 download lyrics
soorarai pottru songs singers
only music tamil songs without lyrics
share chat lyrics video tamil
lyrics download tamil
enna maranthen
aarathanai umake lyrics
lyrics song download tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
maara movie song lyrics in tamil
one side love song lyrics in tamil
mailaanji song lyrics
en iniya pon nilave lyrics
story lyrics in tamil
asuran song lyrics in tamil
best love song lyrics in tamil