Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு
ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு
பெண்: காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்
ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு..
ஆண்: நீரோடையின் ஓசையில் உந்தன் பேரைக் கேட்கிறேன் பூஞ்சோலையின் பூக்களில் உன்னை நானும் பார்க்கிறேன்
பெண்: தேவனே உன்னிலே என்னைத் தேடி பார்க்கிறேன் நீ விடும் மூச்சிலே நானும் கொஞ்சம் வாழ்கிறேன்
ஆண்: என் தேவியே உன் பேச்சிலே ஏதோ இசை கேட்கிறேன்
பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு
பெண்: கண்ணா உன்னைக் கேட்கிறேன் காதல் என்ன தீருமா காலங்களும் மாறலாம் கங்கை பாதை மாறுமா
ஆண்: தேவியே தேவியே என்ன கேள்வி கேட்கிறாய் ஆவி நீதானடி யாரை ஆழம் பார்க்கிறாய்
பெண்: காதல் நதியில் நான் மூழ்கினேன் நீயே கரை சேர்க்கிறாய்
ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு
பெண்: மாலைகள் சூடினால் மன்னவா எல்லை தாண்டு
ஆண்: காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்
பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு...

Female: Kaadhala kaadhala
Kangalaal ennai theendu
Male: Kaadhali kaadhali
Kangalaal ennai theendu
Female: Kaadhal oru vedham
Kangal adhai odhum
Male: Kaadhali kaadhali
Kangalaal ennai theendu
Male: Neerodaiyin osaiyil Undhan perai ketkkiren Poonjolaiyin pookalil Unnai naanum paarkkiren
Female: Devanae unnilae Ennai thedi paarkkiren Nee vidum moochilae Naanum konjam vaazhgiren
Male: En dheviyae un pechil Yedho isai ketkkiren
Female: Kaadhala kaadhala Kangalaal ennai theendu
Female: Kannaa unnai ketkkiren Kaadhal enna theeruma Kaalangalum maaralaam Gangai paadhai maaruma
Male: Dheviyae dheviyae Enna kelvi ketkkiraai Aavi neethaanadi Yaarai aazham paarkkiraai
Female: Kaadhal nadhiyil Naan mozhginen Neeyae karai serkkiraai
Male: Kaadhali kaadhali
Kangalaal ennai theendu
Female: Maalaigal soodinaal
Mannavaa ellai thaandu
Male: Kaadhal oru vedham
Kangal adhai odhum
Female: Kaadhala kaadhala
Kangalaal ennai theendu
tamil christian devotional songs lyrics
kadhal valarthen karaoke
inna mylu song lyrics
sirikkadhey song lyrics
anbe anbe tamil lyrics
youtube tamil line
90s tamil songs lyrics
alagiya sirukki movie
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
malto kithapuleh
kuruthi aattam song lyrics
karaoke lyrics tamil songs
songs with lyrics tamil
soorarai pottru lyrics in tamil
asuran song lyrics download
kanakangiren song lyrics
uyirae uyirae song lyrics
enjoy enjaami meaning
tamil karaoke mp3 songs with lyrics free download
old tamil christian songs lyrics