Added Date: Feb 11, 2022
பெண்: நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும் நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும் எந்த நாளும் சமரச வாழ்வு நிலை பெற நல்ல குணம் வேண்டும்
பெண்: சொந்த நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும் நாளும் சமரச வாழ்வு நிலை பெற நல்ல குணம் வேண்டும்
பெண்: சொந்த நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்
பெண்: இதய நேர்மையும் இரக்கமும் சீலமும் இணையில்லாத நல் ஈகையும் வேண்டும் இதய நேர்மையும் இரக்கமும் சீலமும் இணையில்லாத நல் ஈகையும் வேண்டும் இதையறிந்து நீதி செய்யும் இயல்பு கொண்ட அவனே இதையறிந்து நீதி செய்யும் இயல்பு கொண்ட அவனே இன்பஜோதி அன்பின் மேதை என்றே பூமி புகழ்ந்திடும்
பெண்: தாய் நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்
பெண்: சொல்லுடனே செய்கையிலும் ஒரு நிலையாகிய நல்லவர் யாவருமே துயர்படலாமா சொல்லுடனே செய்கையிலும் ஒரு நிலையாகிய நல்லவர் யாவருமே துயர்படலாமா சூதுகள் வாதுகள் ஏதுமே இல்லாமல் சூதுகள் வாதுகள் ஏதுமே இல்லாமல் அன்னிய மாதர் மீது வீணாசை கொள்ளாமல் அன்னிய மாதர் மீது வீணாசை கொள்ளாமல்
பெண்: நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்
பெண்: சோதர சோதரியின் பாசத்தை மறந்து நீதியை மாய்ப்பது முறையாகுமா சோதர சோதரியின் பாசத்தை மறந்து நீதியை மாய்ப்பது முறையாகுமா அது நியாயமா ஆ.ஆ.ஆ..ஆஅ... அது நியாயமா... அற்ப சகவாச தோஷமா கர்வமே ஆகுமா நியாயமா அற்ப சகவாச தோஷமா கர்வமே ஆகுமா நியாயமா
பெண்: அடக்கமாக இருக்க வேண்டும் இனிதாய் நேர் தடத்தை நோக்கி நடக்க வேண்டும் மனிதா அடக்கமாக இருக்க வேண்டும் இனிதாய் நேர் தடத்தை நோக்கி நடக்க வேண்டும் மனிதா அதற்கு ஈடு எதுவுமில்லை நன்றாய் யோசி நமதொரு
பெண்: தாய்நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்... எந்த நாளும் சமரச வாழ்வு நிலை பெற நல்ல குணம் வேண்டும்

Female: Naadu sezhithida naalum uzhaithida Nalla manam vendum Naadu sezhithida naalum uzhaithida Nalla manam vendum Naalum samarasa vaazhvu nilai pera Nalla gunam vendum
Female: Sondha naadu sezhithida Naalum uzhaithida Nalla manam vendum Naalum samarasa vaazhvu nilai pera Nalla gunam vendum
Female: Sondha naadu sezhithida Naalum uzhaithida Nalla manam vendum
Female: Idhaya naermaiyum irakkamum seelamum Inaiyillaadha nal eegaiyum vendum Idhaya naermaiyum irakkamum seelamum Inaiyillaadha nal eegaiyum vendum Idhai arindhu needhi seiyum Iyalbu konda avanae Idhai arindhu needhi seiyum Iyalbu konda avanae Inba jothi anbin maedhai Endrae boomi pughazhndhidum
Female: Thaai naadu sezhithida Naalum uzhaithida Nalla manam vendum
Female: Solludanae seigaiyilum oru nilaiyaagiya Nallavar yaavarumae thuyar padalaamaa Solludanae seigaiyilum oru nilaiyaagiya Nallavar yaavarumae thuyar padalaamaa Soodhugal vaadhugal yaedhumae illaamal Soodhugal vaadhugal yaedhumae illaamal Anniyar maadhar meedhu veenaasai kollaamal Anniyar maadhar meedhu veenaasai kollaamal
Female: Naadu sezhithida naalum uzhaithida Nalla manam vendum
Female: Sodhara sodhariyin paasathai marandhu Needhiyai maaippadhu muraiyaagumaa Sodhara sodhariyin paasathai marandhu Needhiyai maaippadhu muraiyaagumaa Adhu nyaayamaa aa. aa. aaa..aa.aaa.. Adhu nyaayamaa Arppa sagavaasa dhoshamaa Garvamae aagumaa nyaayamaa Arppa sagavaasa dhoshamaa Garvamae aagumaa nyaayamaa
Female: Adakkamaaga irukka vendum inidhaai Naer thadathai nokki Nadakka vendum manidhaa Adakkamaaga irukka vendum inidhaai Naer thadathai nokki Nadakka vendum manidhaa Adharkku eedu edhuvumillai Nandraai yosi namadhoru
Female: Thaai naadu sezhithida Naalum uzhaithida Nalla manam vendum Endha naalum samarasa vaazhvu nilai pera Nalla gunam vendum
Female: Sondha naadu sezhithida Naalum uzhaithida Nalla manam vendum
soorarai pottru tamil lyrics
mannikka vendugiren song lyrics
master lyrics tamil
mahishasura mardini lyrics in tamil
theriyatha thendral full movie
chammak challo meaning in tamil
cuckoo cuckoo song lyrics dhee
oke oka lokam nuvve song meaning in tamil
maara movie lyrics in tamil
asuran song lyrics in tamil
one side love song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
master song lyrics in tamil free download
lyrics status tamil
tamil song lyrics with music
kannathil muthamittal song lyrics free download
rummy koodamela koodavechi lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamil karaoke songs with lyrics download