Unnai Azhaithadhu Kann Song Lyrics

Thaai Veedu cover
Movie: Thaai Veedu (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண்: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்

குழு: ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண்: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்

குழு: ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண்: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆண்: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா.

குழு: ..........

பெண்: நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை வா வா எந்தன் மன்னவா கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க ஆனந்தம் நான் சொல்லவா

ஆண்: நீ புது ரோஜா.. நான் யுவராஜா நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம்

பெண்: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆண்: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

குழு: ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண்: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்

குழு: ஜோ ஹோ.. சோ ஹோ.. ஜோ ஹோ.. சோ ஹோ..

குழு: ..........

பெண்: முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும் ராஜா நீ கொண்டாடத்தான் முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும் எந்நாளும் உன்னோடுதான்

ஆண்: நான் மயங்க தேன் வழங்க நீ நெருங்க நாடகம் தொடங்காதோ

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Unnai azhaithathu kan.. Uravai ninaithathu penn

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Solla ninaithathu kan.. Mella sirithathu pen

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Are you ready.. ready.. ready.. Are you ready.. ready.. ready..

Male: I am ready.. ready.. ready.. yaa..

Chorus: ........

Female: Neerumindri meenumillai Neeyumindri naanumillai Vaa vaa endhan mannavaa Kaiyanaikka meiyanaikka Kattazhagai thottanaikka Aanandham naan sollavaa

Male: Nee pudhu roja.. naan yuvaraaja Neeyoru pon megam.. Naan thaan thodum sevvaanam

Female: Are you ready.. ready.. ready..

Male: Aiyam ready.. ready.. ready.. yaa..

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Unnai azhaithathu kan.. Uravai ninaithathu penn

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Chorus: ........

Female: Munnazhagum pinnazhagum Moodi vaitha pennazhagum Raaja nee kondaatathaan Muthu navarathinamum Muthamidum sithiramum Ennaalum unnoduthaan

Male: Naan mayanga.. thaen vazhanga Nee nerunga.. naadagam thodangaatho

Female: Are you ready.. ready.. ready..

Male: Aiyam ready.. ready.. ready.. yaa..

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Arae unnai azhaithathu kan.. Uravai ninaithathu penn

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Solla ninaithathu kan.. Mella sirithathu pen

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Female: Are you ready.. ready.. ready..

Male: Aiyam ready.. ready.. ready.. yaa..

Chorus: Joho.. soho.. Joho.. soho..

Other Songs From Thaai Veedu (1983)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • ovvoru pookalume song

  • tamil hit songs lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • siragugal lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • best lyrics in tamil

  • tamil songs without lyrics

  • tamil melody songs lyrics

  • uyire song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • master tamilpaa

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • enjoy en jaami cuckoo

  • anbe anbe tamil lyrics

  • mudhalvan songs lyrics