Pattu Selai Kaathaada Song Lyrics

Thaai Sollai Thattadhe cover
Movie: Thaai Sollai Thattadhe (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே

பெண்: அரும்பு மீசை துள்ளி வர அழகுப் புன்னகை அள்ளி வர அரும்பு மீசை துள்ளி வர அழகுப் புன்னகை அள்ளி வர குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

ஆண்: கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும் கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே

பெண்: நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு அமைதியில் நிறையும் முகத்தழகு யாவும் உந்தன் தனியழகு

ஆண்: கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே

பெண்: குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

ஆண்: உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உந்தன் திருமுகமே

பெண்: காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே

ஆண்: கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட

Male: Pattu chaelai kaathaada Paruva maeni koothaada Pattu chaelai kaathaada Paruva maeni koothaada Kattu koondhal mudithavalae ennai Kaadhal valaiyil adaithavalae

Female: Arumbu meesai thulli vara Azhagu punnagai alli vara Arumbu meesai thulli vara Azhagu punnagai alli vara Kurumbu paarvai paarthavarae ennai Koottu kiliyaai adaithavarae

Male: Kaiyil eduthaal thuvandu vidum Kannam irandum sivandhu vidum Kaiyil eduthaal thuvandu vidum Kannam irandum sivandhu vidum Chinna idaiyae sithiramae Sirikkum kaadhal nithilamae

Female: Nimirndhu nadakkum nadaiyazhagu Nerungi pazhagum kalaiyazhagu Nimirndhu nadakkum nadaiyazhagu Nerungi pazhagum kalaiyazhagu Amaidhiyil niraiyum mugathazhagu Yaavum unghal thaniyazhagu

Male: Kattu koondhal mudithavalae ennai Kaadhal valaiyil adaithavalae

Female: Kurumbu paarvai paarthavarae ennai Koottu kiliyaai adaithavarae

Male: Uranginaalum vizhithaalum Oorgal thorum alaindhaalum Uranginaalum vizhithaalum Oorgal thorum alaindhaalum Mayanga vaithadhu oru mugamae Mangai undhan thirumugamae

Female: Kaasu panangal kettkavillai Jaadhi madhangal paarkkavillai Kaasu panangal kettkavillai Jaadhi madhangal paarkkavillai Thaavi vandhadhu en manamae ini Thaazhvum vaazhvum un vasamae

Male: Kattu koondhal mudithavalae ennai Kaadhal valaiyil adaithavalae Pattu chaelai kaathaada Paruva maeni koothaada

Female: Kurumbu paarvai paarthavarae ennai Koottu kiliyaai adaithavarae

Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • vathi coming song lyrics

  • morattu single song lyrics

  • soorarai pottru song lyrics

  • master tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil

  • tamil karaoke with lyrics

  • thangamey song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • friendship song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • unsure soorarai pottru lyrics

  • asuran song lyrics