Kaatukkulle Thiruvizha Song Lyrics

Thaai Sollai Thattadhe cover
Movie: Thaai Sollai Thattadhe (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி சிங்காரிக்கும் பொன்விழா

பெண்: காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்...ஒஹோஹோ..ஹோய்...

பெண்: சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி சதிராட்டம் போடுகிறாள் தரையிலே சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி சதிராட்டம் போடுகிறாள் தரையிலே கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே அவள் கண் மயங்கி ஓடுகின்றாள் வழியிலே அவள் கண் மயங்கி ஓடுகின்றாள் வழியிலே

பெண்: தென்றல் எனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள் சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம் தென்றல் எனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள் சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்

பெண்: மங்கலமாய் மூங்கிலிலே நாயனமாம் மங்கலமாய் மூங்கிலிலே நாயனமாம் பச்சை வாழையுடன் மாவிலையும் தோரணமாம் பச்சை வாழையுடன் மாவிலையும் தோரணமாம்

பெண்: வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே வந்தவரை அமர்க என்பாள் கிளியம்மா வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே வந்தவரை அமர்க என்பாள் கிளியம்மா ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா இந்த அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா இந்த அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா

பெண்: காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்...ஒஹோஹோ..ஹோய்..

Female: Kaattukkullae thiruvizhaa Kanni ponnu manavizhaa Sirikkum malargal soodi Singaarikkum ponvizhaa

Female: Kaattukkullae thiruvizhaa Kanni ponnu manavizhaa Sirikkum malargal soodi Singaarikkum ponvizhaa Hoi. ohoho. hoi.

Female: Salasalakkum aruviyakkaa malaiyilae Thaavi sadhiraattam podugiraal tharaiyilae Salasalakkum aruviyakkaa malaiyilae Thaavi sadhiraattam podugiraal tharaiyilae Kalakalakkum iyarkaiyammaa madiyilae Kalakalakkum iyarkaiyammaa madiyilae Aval kan mayangi odugindraal vazhiyilae

Female: Kaattukkullae thiruvizhaa Kanni ponnu manavizhaa Sirikkum malargal soodi Singaarikkum ponvizhaa Hoi. ohoho. hoi.

Female: Thendral ennum Kudhiraiyilae oorvalamaam Maangal seervarisai Thaangi varum vaaganamaam Thendral ennum Kudhiraiyilae oorvalamaam Maangal seervarisai Thaangi varum vaaganamaam Mangalamaai moongililae naayanamaam Mangalamaai moongililae naayanamaam Pachai vaazhaiyudan maavilaiyum thoranamaam Pachai vaazhaiyudan maavilaiyum thoranamaam

Female: Kaattukkullae thiruvizhaa Kanni ponnu manavizhaa Sirikkum malargal soodi Singaarikkum ponvizhaa Hoi. ohoho. hoi.

Female: Vaasalilae varugavenbaal kuyilamma Angae vandhavarai amargavenbaal kiliyamma Vaasalilae varugavenbaal kuyilamma Angae vandhavarai amargavenbaal kiliyamma Aasaiyudan nadamiduvaal mayilammaa Aasaiyudan nadamiduvaal mayilammaa Indha azhagu kandaal Thookkam kooda thondrumammaa Indha azhagu kandaal Thookkam kooda thondrumammaa

Female: Kaattukkullae thiruvizhaa Kanni ponnu manavizhaa Sirikkum malargal soodi Singaarikkum ponvizhaa

Female: Kaattukkullae thiruvizhaa Kanni ponnu manavizhaa Sirikkum malargal soodi Singaarikkum ponvizhaa Hoi. ohoho. hoi.

Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • putham pudhu kaalai song lyrics

  • find tamil song by partial lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil paadal music

  • dingiri dingale karaoke

  • mulumathy lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • youtube tamil line

  • amman songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • thangamey song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • maara theme lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • sarpatta lyrics

  • hello kannadasan padal