Added Date: Feb 11, 2022
பெண் : சிங்கார ரூபனே தேவா..சபாஷ். ரெண்டு சம்சாரம் இங்குண்டு கொண்டாட வா வா சிங்கார ரூபனே தேவா..
ஆண் : காணாதிருப்பேனோ கன்னி மயில் உன் முகத்தை ஊதாதிருப்பேனோ என்னுடைய நாணயத்தை..
ஆண் : எப்படிம்மா...
பெண் : நான் பார்த்ததிலே இந்த நாணயம்தான் மிக நீளம் என்பேன் ரொம்ப நீளம் என்பேன் நான் கேட்டதிலே அதன் ஓசையைத்தான் நல்ல கீதம் என்பேன் சுத்த நாதம் என்பேன்
பெண் : மணப்பாற முறுக்கு போல திருநெல்வேலி அல்வா போல மணப்பாற முறுக்கு போல திருநெல்வேலி அல்வா போல மாமாவே நானிருக்கேன் இங்கேதான் என்ன மதிக்காம கொஞ்சுறியே அங்கேத்தான்
ஆண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை கிள்ளாத கையும் கையல்ல உன்னை பிடிக்காத ஆணும் ஆணல்ல நீ அடிக்காத தவிலும் தவிலல்ல நீ அடிக்காத தவிலும் தவிலல்ல
பெண் : வாங்க மச்சான் ஹாங்..வாங்க மச்சான் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க..ஹாய் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க.. அவளப் போல தாங்க என்ன அணைச்சுக்கணும் நீங்க
பெண் : வாங்க மச்சான் ஹாங்..வாங்க மச்சான் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க..
ஆண் : இரண்டு தவில் வேண்டும் போடு... இரண்டு தவில் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் அடித்து வாழ ஒன்று அணைத்து வாழ ஒன்று இரண்டு தவில் வேண்டும்.
பெண் : அன்பே..ஆண் : ஹஹ்ங்.பெண் : இன்பம் ஆண் : ஓஹோ..எங்கே.பெண் : இங்கே... பெண் : ராவோடு ராவாக உறவாடலாம் தூங்காமல் நீங்காமல் சுகம் தேடலாம்..என்னாங்கடி. பெண் : அன்பே...ஆண் : இன்பம்...பெண் : ஓஹோ... ஆண் : எங்க...பெண் : இங்கே...
ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது..
ஆண் : பெண்டாட்டி இரண்டு படைத்தவன் வாழ்க்கை உருப்பட முடியாது...முடியாது.. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது..

Female: Singaara roobanae deva .
Male: Sabash
Female: Rendu samsaaram ingundu kondaada
Vaa vaa
Singaara roobanae deva
Male: Kaanathirupenoo Kanni mayil un mugathai Oodhathiruppeno Ennudaiya naayanathai
Male: Eppadimma
Female: Naan paarthathilae Indha naayanam thaan Miga neelam enbaen rombha neelam enbaen Naan kettadhilae adhan oosaiyai thaan Nalla geetham enbaen sutha nadham enbaen
Female: Manappara murukku pola
Thirunelveli alwa pola
Manappara murukku pola
Thirunelveli alwa pola
Maamavae naanirukken inga thaan
Male: Haiyoo
Female: Enna madhikkama konjuriyae
Angae thaan.
Male: Unnai kaanadha kannum kannalla Unnai killadha kaiyum kaiyalla Unnai pidikkatha aanum aanalla Nee adikkadha thavilum thavil alla Nee adikkadha thavilum thavil alla
Female: Vaanga machaan. Haan vaanga machaan Haei vaanga machaan vaanga Ennai marandhadhum thaan yenga Hai hai.hai hai hai Vaanga machaan vaanga Ennai marandhadhum thaan yenga Avala pola thaanga enna anaichikkanum neenga
Female: Vaanga machaan Haan vaanga machaan Haei vaanga machaan vaanga Ennai marandhadhum thaan yenga
Male: Irandu thavil vendum podu. Irandu thavil vendum ..iraivanidam ketten Adithu vaazha ondru .anaithu vazha ondru Irandu thavil vendum
Female: Anbae .
Male: Haang .
Female: Inbam
Male: Ohoo .engae .
Female: Ingae
Female: Ravodu raavaaga uravaadalaam
Thoongaamal neengaamal
Sugam thedalaam
Male: Ennangadi
Female: Anbae inbam
Male: Ohoo
Male: Engae.
Female: Ingae
Male: .........
Male: Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi Kolvadhenbadhu yaedhu.. Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi Kolvadhenbadhu yaedhu..
Male: Pendaatti irandu padaithavan vaazhkai Uruppada mudiyathu ..mudiyathu Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi Kolvadhenbadhu yaedhu..
lyrical video tamil songs
thamirabarani song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
vinayagar songs lyrics
happy birthday song in tamil lyrics download
new songs tamil lyrics
kai veesum
kadhal theeve
tamil kannadasan padal
new tamil christian songs lyrics
thamizha thamizha song lyrics
alagiya sirukki ringtone download
ilaya nila karaoke download
shiva tandava stotram lyrics in tamil
viswasam tamil paadal
tamil songs to english translation
google goole song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
venmathi venmathiye nillu lyrics
hanuman chalisa in tamil and english pdf