Added Date: Feb 11, 2022
பெண் : மாதவனாம் ரகுராமன் மறுபடியும் பிறந்தானோ மனக் கதவை மூடாமல் எனக்காக திறந்தானோ
பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க மாணிக்க பொன் வீணை என்னை மீட்டும் விரல் வாழ்க
பெண்: கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன் மை விழிப் பார்வையினால் உனக்கு நெய் விளக்கேற்றுகிறேன்
பெண்: மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க..
பெண்: காலமெல்லாம் தலைவா உன் காலடியில் இருப்பேனே கவலைகளே அறியாமல் முகம் பார்த்து சிரிப்பேனே
பெண்: மஞ்சளும் மாங்கல்யமும் மன்னவா நீ தந்த செல்வம் ஒன்றல்ல ஓராயிரம் அம்மம்மா நான் கொண்ட இன்பம்
பெண்: மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க
ஆண் : நாயகியே உனை வாழ்த்தி நலம் பாடும் இதயம் இது நாள் முழுதும் அன்பே உன் நினைவாலே இயங்குவது
ஆண்: கண்களில் நீரோட்டம் ஏன் கைகளில் நான் தாங்கும்போது நெஞ்சிலே போராட்டம் ஏன் என்னுயிர் நீயாகும்போது

ஆண் : கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன் மை விழிப் பார்வையினால் உனக்கு நெய் விளக்கேற்றுகிறேன்
பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க..

Female: Maadhavanaam raghuraman Marupadiyum pirandhaano Mana kadhavai moodaamal Enakaaga thirandhaano
Female: Malligai poomalai Ennai soodum manam vaazhga Maanikka pon veenai Ennai meettum viral vaazhga
Female: Kangalil neer vazhindhaal Thudaikkum kaigalai vaazhthugiren Mai vizhi paarvaiyinaal unakku Nei vilakkettrugiren
Female: Malligai poomalai ennai Soodum manam vaazhga
Female: Kaalamellaam thalaivaa un Kaaladiyil iruppenae Kavalaigalae ariyaamal Mugam paarthu sirippenae
Female: Manjalum maangalyamum Mannava nee thandha selvam Ondralla ooraayiram Ammamma naan konda inbam
Female: Malligai poomalai ennai Soodum manam vaazhga
Male: Naayagiyae unai vaazhthi Nalam paadum idhayam idhu Naal muzhudhum anbae un Ninavaalae iyanguvadhu
Male: Kangalil neeroottam yen Kaigalil naan thaangum bothu Nenjilae porattam yen Ennuyir neeyaagum bothu
Female: Malligai poomalai Ennai soodum manam vaazhga Maanikka pon veenai Ennai meettum viral vaazhga
Male: Kangalil neer vazhindhaal Thudaikkum kaigalai vaazhthugiren Mai vizhi paarvaiyinaal unakku Nei vilakkettrugiren
Female: Malligai poomalai ennai Soodum manam vaazhga
maara movie lyrics in tamil
poove sempoove karaoke
tamil christian songs lyrics
mudhalvane song lyrics
enjoy enjaami song lyrics
tamil songs with english words
sarpatta parambarai song lyrics tamil
tamil christmas songs lyrics
christian padal padal
mahabharatham song lyrics in tamil
kutty pattas tamil full movie
thalapathi song in tamil
oru naalaikkul song lyrics
tamil album song lyrics in english
karaoke with lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
uyire uyire song lyrics
new movie songs lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
kadhal album song lyrics in tamil