Vanthen Vanthaname Mama Song Lyrics

Thaai Magalukku Kattiya Thaali cover
Movie: Thaai Magalukku Kattiya Thaali (1959)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தேன் வந்தனமே வந்தேன் வந்தனமே மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே.

ஆண்: சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத் தோழன் தயாளன் . தோழன் தயாளன் குணாளனான துரையப்பன் வந்தேன் வந்தனமே.

ஆண்: மாமா.நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் மாமா.நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா மாமா.நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

ஆண்: சீமை சரக்கிலே பூமி உருளுது தெரியாத பாஷையெல்லாம் தெரியுது சீமை சரக்கிலே பூமி உருளுது தெரியாத பாஷையெல்லாம் தெரியுது சாமிக்குப் பொதுவா சொல்றேன் உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது

ஆண்: ...........

ஆண்: மாமாடீ நீ மனிசனில்லே மாமாடீ நீ மனிசனில்லே மறந்து வந்து பொறந்தவரு இங்கே மறந்து வந்து பொறந்தவரு ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ ஏழையை வயித்திலே அடிப்பே சாமியாரைப் போலே நடிப்பே நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது

ஆண்: மாமாடீ நீ மனிசனில்லே மறந்து வந்து பொறந்தவரு இங்கே மறந்து வந்து பொறந்தவரு

Male: Vandhen vandhanamae Vandhen vandhanamae.. mama Manushanaana thuraiyappan Vandhen vandhanamae..mama Manushanaana thuraiyappan Vandhen vandhanamae

Male: Sundaramengindra mudhaliyarukku Thondriya penmani kaaveri maanukku Sundaramengindra mudhaliyarukku Thondriya penmani kaaveri maanukku Sondhamudan maalai sootiya kanagukku Thozhan. thayaalan Thozhan. thayaalan gunalanaana thuraiyappan Vandhen vandhanamae

Male: Mama naan pottukitturukkaen aamaam Mama naan pottukitturukkaen aamaam Ennai madhipillaamae nee pesidalaama Mama naan pottukitturukkaen aamaam Seemai sarakkilae boomi uruludhu Theriyadha bashaiyellam theriyudhu Seemai sarakkilae boomi uruludhu Theriyadha bashaiyellam theriyudhu Saamikku podhuvaa solren Unga sangathiyai nenachaa engengoo eriyudhu

Male: ..........

Male: Mamadi nee manushanillae Mamadi nee manushanillae Marandhu vandhu porandhavaru Ingae marandhu vandhu porandhavaru Yemaandha kudiyai keduppae Nee ezhai vayithilae adippae Saamiyarai polae nadippae Nalla samayathilae kazhuthai aruppae Unakku paamalai poomalai pottaalum poradhu Nee pannadha paavam illai konnalum theeradhu

Male: Mamadi nee manushanillae Marandhu vandhu porandhavaru Nee marandhu vandhu porandhavaru

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • tamil poem lyrics

  • master tamil lyrics

  • aalapol velapol karaoke

  • maara theme lyrics in tamil

  • story lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • yaar alaipathu song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • google song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • master vaathi coming lyrics

  • google goole song lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • oru manam movie

  • indru netru naalai song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • asuran mp3 songs download tamil lyrics