Vanthen Vanthaname Mama – 2 Song Lyrics

Thaai Magalukku Kattiya Thaali cover
Movie: Thaai Magalukku Kattiya Thaali (1959)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தேன் வந்தனமே வந்தேன் வந்தனமே. மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே. மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே

ஆண்: சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மண்ணுக்கு சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மண்ணுக்கு சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்கு தோழன். தயாளன் தோழன். தயாளன் குனாலனான துரையப்பன் வந்தேன் வந்தனமே

ஆண்: அண்ணி.. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி அண்ணி.. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி நாவை அடக்கி பேசணும் தயவே பண்ணி அண்ணி.. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி

ஆண்: கண்ணுக்கு மலையும் கடுகா தெரியுது கருத்த காக்கையும் வெளுப்பா தெரியுது கண்ணுக்கு மலையும் கடுகா தெரியுது கருத்த காக்கையும் வெளுப்பா தெரியுது பொன்னை பார்த்தா ரெண்டா தெரியுது உங்கொப்பனை நெனச்சா கப்புன்னு எரியுது
ஆண்: அண்ணி.. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி

ஆண்: எல்லோரையும் போல இவரை எண்ணலாகுமோ போடா எல்லோரையும் போல இவரை எண்ணலாகுமோடா போடா எல்லோரையும்.. செல்வம் படைத்த சீமான் செல்வம் படைத்த சீமான் இவராலே சீர் கெட்டு பல பேர்கள் ஊர் விட்டு போனாராம் எல்லோரையும் போல இவரை எண்ணலாகுமோடா போடா எல்லோரையும்..

ஆண்: நல்லவர் போல நாமம் போடுவார் ஞான கோவையில் நாள் ஐந்து பாடுவார் நல்லவர் போல நாமம் போடுவார் ஞான கோவையில் நாள் ஐந்து பாடுவார் இல்லாதவர் தன்னை எதிர்த்தால் சாடுவார் இருப்பவரை கண்டால் எழுந்தே ஓடுவார் உள்ளபடி இந்த யோகியரை நினைக்க டேய் உள்ளபடி இந்த யோகியரை நினைக்க ஒதைக்கு வேண்டும் என்று எனது கரங்கள் துடிக்குதடா மடப்பயலே

ஆண்: ............

ஆண்: ஹப்பாடா இவள் பொன் அல்லடா ஹப்பாடா இவள் பொன் அல்லடா ஆனா பொறக்க வேண்டியவடா இவ ஆனா பொறக்க வேண்டியவடா துப்பாக்கி குழலை எடுப்பா அதுல தோட்டாவ லோட் பண்ணி அடிப்பா இவ துப்பாக்கி குழலை எடுப்பா அதுல தோட்டாவ லோட் பண்ணி அடிப்பா சிப்பாயி மகன் போலே சின்னஞ்சிறு கூடுகளோடு சேர்ந்துகிட்டு முன்னாலே சண்டைக்கு வந்து நம்மோட... தெரியுமா

ஆண்: வசனம்.........

ஆண்: அது மட்டுமா இவ நாள் ஒன்னுக்கு ஏழு சேலை கட்டுவா ப்ளடி நான் சென்ஸ் இடியட்டுன்னு திட்டுவா இவ நாள் ஒன்னுக்கு ஏழு சேலை கட்டுவா ப்ளடி நான் சென்ஸ் இடியட்டுன்னு திட்டுவா வேலைக்கார ஆளுகள வெரட்டுவா இந்த ஆணழகன் கனகு கிட்ட அன்பு கட்டி ஒட்டுவா. ஹான்

ஆண்: போவோம் அண்ணே புறப்படு அண்ணே பொம்பளை பேச்சு நம்பமாட்டேன் அண்ணே அண்ணே போவோம் அண்ணே புறப்படு அண்ணே பொம்பளை பேச்சு நம்பமாட்டேன் அண்ணே

Male: Vandhen vandhanamae Vandhen vandhanamae.. mama Manushanaana thuraiyappan Vandhen vandhanamae..mama Manushanaana thuraiyappan Vandhen vandhanamae

Male: Sundaramengindra mudhaliyarukku Thondriya penmani kaaveri maanukku Sundaramengindra mudhaliyarukku Thondriya penmani kaaveri maanukku Sondhamudan maalai sootiya kanagukku Thozhan. thayaalan Thozhan. thayaalan gunalanaana thuraiyappan Vandhen vandhanamae

Male: Anni .naan pottukittirukken thanni Anni .naan pottukittirukken thanni Naavai adakki pesanum thayavae panni Anni .naan pottukittirukken thanni

Male: Kannukku malaiyum kaduga theriyudhu Karutha kakkaiyumveluppa theriyudhu Kannukku malaiyum kaduga theriyudhu Karutha kakkaiyumveluppa theriyudhu Ponnai paartha renda theriyudhu Ungoppanai nenacha gappunu eriyudhu
Male: Anni .naan pottukittirukken thanni

Male: Elloraiyum pola ivarai ennalaagumo poda Elloraiyum pola ivarai ennalaagumo da poda Elloraiyum ... Selvam padaitha seeman Selvam padaitha seeman ivaraalae Seer kettu pala pergal oor vittu ponaaram Elloraiyum pola ivarai ennalaagumo da poda Elloraiyum ..

Male: Nallavar pola naamam poduvaar Gyana kovaiyil naal aindhu paaduvaar Nallavar pola naamam poduvaar Gyana kovaiyil naal aindhu paaduvaar Illadhavar thannai edirthaal saaduvaar Irupavarai kandaal ezhundhae oduvaar Ullabadi indha yogiyarai ninaikka Dei ullabadi indha yogiyarai ninaikka Othaikku vendum endru enadhu karangal Thudikudhathada mada payalae Elloraiyum pola ivarai ennalaagumo da poda

Male: .........

Male: Happada ival ponn allada Happada ival ponn allada Aana porakka vendiyavada Iva aana porakka vendiyavada Thuppaakki kuzhalai eduppa Adhula thottava load panni adippa Iva thuppaakki kuzhalai eduppa Adhula thottava load panni adippa Sippaiyi magan polae chinnanchiru Kootugalodu serndhukittu munnalae Sandaikku vandhu nammoda .theriyuma

Male: Dialogue.....

Male: Adhu mattuma Iva naal onnukku ezhu saelai kattuva Bloody non sense idiotunnu thittuvaa Iva naal onnukku ezhu saelai kattuva Bloody non sense idiotunnu thittuvaa Vaelaikkara aalugala veratuvaa Indha aanazhagan kanagu kitta Anbu katti ottuvaa..haan

Male: Povom annae purappadu annae Pombalai pechu nambamatten annae Annae povom annae purappadu annae Pombalai pechu nambamatten annae

Most Searched Keywords
  • aalankuyil koovum lyrics

  • kadhal song lyrics

  • mulumathy lyrics

  • arariro song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • pongal songs in tamil lyrics

  • old tamil songs lyrics

  • tamil song lyrics 2020

  • kannathil muthamittal song lyrics free download

  • yaar azhaippadhu song download

  • kannana kanne malayalam

  • new movie songs lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • verithanam song lyrics

  • maara movie song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • lyrics of soorarai pottru

  • anirudh ravichander jai sulthan

  • kadhal psycho karaoke download