Added Date: Feb 11, 2022
பெண்: தோகை இங்கே. மேகம் அங்கே.. சூறைக் காற்று மோதுதே.
பெண்: தோகை இங்கே. மேகம் அங்கே.. சூறைக் காற்று மோதுதே. பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே

பெண்: கன்னி இளமை கணவன் இன்றி கருவும் உருவும் காணுமோ கன்னி இளமை கணவன் இன்றி கருவும் உருவும் காணுமோ என்னை ஒருவன் மணந்த உண்மை இந்த உலகம் ஏற்குமோ என்னை ஒருவன் மணந்த உண்மை இந்த உலகம் ஏற்குமோ
பெண்: மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி மாலை சூடும் உலகிலே மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி மாலை சூடும் உலகிலே அன்னை கையால் தாலி சூடும் அவதி கொண்டேன் வாழ்விலே அன்னை கையால் தாலி சூடும் அவதி கொண்டேன் வாழ்விலே

Female: Thogai ingae megam angae Soorai kaattru modhudhae
Female: Thogai ingae megam angae Soorai kaattru modhudhae Paavai manadhil soozhum thuyaram Paadamaagi ponadhae

Female: Kanni ilamai kanavan indri Karuvum uruvum kaanumoo Kanni ilamai kanavan indri Karuvum uruvum kaanumoo Ennai oruvan manandha unmai Indha ulagam yerkkumo Ennai oruvan manandha unmai Indha ulagam yerkkumo
Female: Maandhar serndhu malargal thoovi Maalai soodum ulagilae Maandhar serndhu malargal thoovi Maalai soodum ulagilae Annai kaiyaal thaali soodum Avadhi konden vaazhvilae Annai kaiyaal thaali soodum Avadhi konden vaazhvilae
Female: Thogai ingae megam angae Soorai kaattru modhudhae Paavai manadhil soozhum thuyaram Paadamaagi ponadhae
eeswaran song
tamil songs lyrics pdf file download
ka pae ranasingam lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
story lyrics in tamil
arariro song lyrics in tamil
tamil lyrics video song
vaathi coming song lyrics
tamil devotional songs lyrics pdf
alli pookalaye song download
anegan songs lyrics
tamil mp3 songs with lyrics display download
new tamil songs lyrics
theera nadhi maara lyrics
asuran song lyrics
kadhal mattum purivathillai song lyrics
soorarai pottru dialogue lyrics
en kadhale lyrics
devane naan umathandaiyil lyrics
ovvoru pookalume song