Senkarumbu Chatrinile Song Lyrics

Thaai Magalukku Kattiya Thaali cover

ஆண்: செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து திங்களையும் தங்கமோடு கலவை தந்து ஆஅ..ஆஆ...ஆஅ.. திங்களையும் தங்கமோடு கலவை தந்து வரைந்த சித்திரமே கற்பனையின் அற்புதமே என் விழியோடு விளையாடும் கனவல்லவா விழியோடு விளையாடும் கனவல்லவா நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ...

பெண்: தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும் சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும் தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும் சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும் மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும் மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும் நிறைந்த என்னுயிரே மன்னவரே இன்னமுதே

ஆண்: எந்தன் விழியோடு விளையாடும் கனவல்லவா விழியோடு விளையாடும் கனவல்லவா
பெண்: நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ...

பெண்: சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே
ஆண்: எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே

பெண்: அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன் அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
ஆண்: பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே... பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே...

ஆண்: ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம் ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம்

ஆண்: ஆதி மனிதன் வாழ்ந்த இடம் அதுவே காதல் வாழும் இடம்.. ஆதி மனிதன் வாழ்ந்த இடம் அதுவே காதல் வாழும் இடம்..

இருவர்: ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம்

ஆண்: தாழ்வும் உயர்வும் கிடையாது தனியார் உடமை கிடையாது தாழ்வும் உயர்வும் கிடையாது தனியார் உடமை கிடையாது

ஆண்: வாழும் உரிமை எல்லார்க்கும் மறுக்கும் வழக்கம் கிடையாது... வாழும் உரிமை எல்லார்க்கும் மறுக்கும் வழக்கம் கிடையாது.

Male: Sengarumbhu saatrinilae thaen kalandhu Iniya thellamudhin suvaiyodu kani pizhindhu Sengarumbhu saatrinilae thaen kalandhu Iniya thellamudhin suvaiyodu kani pizhindhu Thingalaiyum thangamodu kalavai thandhu Aaa.aaa...haaa.aaa. Thingalaiyum thangamodu kalavai thandhu Varaindha sithiramae karpanaiyin arpudhamae En vizhiyodu vilaiyadum kanavallava Vizhiyodu vilaiyadum kanavallava Nenjam maravaamal uravaadum ninaivallavaa

Female: Thengathu moovendhar thol valimaiyum Seran senguttuvan thambhiyai pol pulamaiyum Thengathu moovendhar thol valimaiyum Seran senguttuvan thambhiyai pol pulamaiyum Manam ennum bodhae inikkum ezhil valamaiyum Manam ennum bodhae inikkum ezhil valamaiyum Niraindha ennuyirae mannavarae innamudhae

Male: Vizhiyodu vilaiyadum kanavallava Endhan vizhiyodu vilaiyadum kanavallava
Female: Nenjam maravaamal uravaadum ninaivallavoo

Female: Sindhu paadum thendral veesum inbamana iravae Sindhu paadum thendral veesum inbamana iravae
Male: Endha naalum mangidatha adhamaana nilavae Endha naalum mangidatha adhamaana nilavae

Female: Anbu maevum kangal pesum vindhai yedho ariyaen Anbu maevum kangal pesum vindhai yedho ariyaen
Male: Pongum kaadhal sanganaadham konjudhae saelvizhiyae Pongum kaadhal sanganaadham konjudhae saelvizhiyae

Male: Jaadhi madham illadha idam Kaasu panam kaanadha idam Jaadhi madham illadha idam Kaasu panam kaanadha idam

Male: Aadhi manidhan vaazhndha idam Adhuvae kaadhal vaazhum idam Aadhi manidhan vaazhndha idam Adhuvae kaadhal vaazhum idam

Both: Jaadhi madham illadha idam Kaasu panam kaanadha idam

Male: Thaazhvum uyarvum kidaiyadhu Thaniyaar udaimai kidaiyadhu Thaazhvum uyarvum kidaiyadhu Thaniyaar udaimai kidaiyadhu

Male: Vaazhum urimai ellorkkum Marukkum vazhakkam kidaiyadhu Vaazhum urimai ellorkkum Marukkum vazhakkam kidaiyadhu

Both: Jaadhi madham illadha idam Kaasu panam kaanadha idam

Most Searched Keywords
  • tamil songs lyrics and karaoke

  • thangachi song lyrics

  • ovvoru pookalume karaoke

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • google google tamil song lyrics in english

  • tamil to english song translation

  • asuran song lyrics download

  • ennai kollathey tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • isaivarigal movie download

  • kadhalar dhinam songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • tamil bhajans lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamilpaa gana song

  • tamil love feeling songs lyrics video download

  • karaoke tamil songs with english lyrics

  • neerparavai padal

  • soorarai pottru mannurunda lyrics

  • vijay songs lyrics