Added Date: Feb 11, 2022
பெண்: பறந்து பறந்து எங்கும் திரியும் பறவை வாழ்வைப் பாரு பறவை வாழ்வைப் பாரு பறந்து பறந்து எங்கும் திரியும் பறவை வாழ்வைப் பாரு பறவை வாழ்வைப் பாரு இந்த ஜெகத்தில் நீ அதைப் போலே சிறந்த வாழ்வைக் கண்டதுண்டோ பறந்து பறந்து எங்கும் திரியும் பறவை வாழ்வைப் பாரு பறவை வாழ்வைப் பாரு
பெண்: சாதிச் சண்டையில்லை ஓயாச் சமயச் சண்டையில்லை சாதிச் சண்டையில்லை ஓயாச் சமயச் சண்டையில்லை வேத சாஸ்திரங்கள் கூறும் விதி விலக்குமில்லை விதி விலக்குமில்லை பறந்து பறந்து எங்கும் திரியும் பறவை வாழ்வைப் பாரு பறவை வாழ்வைப் பாரு
பெண்: குடி கெடுத்து விட்டு பழிகள் கோடி செய்து விட்டு குடி கெடுத்து விட்டு பழிகள் கோடி செய்து விட்டு கடவுளை வணங்கி நிதமும் கண்ணீர் விடுவதில்லை கடவுளை வணங்கி நிதமும் கண்ணீர் விடுவதில்லை பறந்து பறந்து எங்கும் திரியும் பறவை வாழ்வைப் பாரு பறவை வாழ்வைப் பாரு
பெண்: உள்ளது உள்ளபடி பேசி உலகில் வாழ்ந்திடலாம் உள்ளது உள்ளபடி பேசி உலகில் வாழ்ந்திடலாம் கள்ளம் கபடுகள் இன்றி உலகில் காலம் போக்கிடலாம்... பறந்து பறந்து எங்கும் திரியும் பறவை வாழ்வைப் பாரு பறவை வாழ்வைப் பாரு

Females: Parandhu parandhu engum thiriyum Paravai vaazhvai paaru Paravai vaazhvai paaru Parandhu parandhu engum thiriyum Paravai vaazhvai paaru Paravai vaazhvai paaru Indha jegathil nee adhai polae Sirandha vaazhvai kadathundoo Parandhu parandhu engum thiriyum Paravai vaazhvai paaru Paravai vaazhvai paaru
Females: Jaadhi sandaiyillai Ooyaa samaya sandayillai Jaadhi sandaiyillai Ooyaa samaya sandayillai Saasthirangal koorum Vaedha saasthirangal koorum Vidhi vilakkumillai Vidhi vilakkumillai Parandhu parandhu engum thiriyum Paravai vaazhvai paaru Paravai vaazhvai paaru
Females: Kudi koduthu vittu Pazhigal kodi seidhu vittu Kudi koduthu vittu Pazhigal kodi seidhu vittu Kadavulai vanangi nidhamum Kaneer viduvathillai Kadavulai vanangi nidhamum Kaneer viduvathillai Parandhu parandhu engum thiriyum Paravai vaazhvai paaru Paravai vaazhvai paaru
Females: Ulladhu ullabadi pesi Ulagil vaazhndhidalaam Ulladhu ullabadi pesi Ulagil vaazhndhidalaam Kallam kabadugal indri Ulagil kalam pokkidalaam Parandhu parandhu engum thiriyum Paravai vaazhvai paaru Paravai vaazhvai paaru
tamil songs karaoke with lyrics for male
semmozhi song lyrics
tamil song lyrics in english free download
lyrics video tamil
soorarai pottru movie lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
gaana songs tamil lyrics
new tamil karaoke songs with lyrics
alagiya sirukki full movie
chammak challo meaning in tamil
tamil hymns lyrics
tamil songs lyrics pdf file download
story lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
marudhani song lyrics
tamil song lyrics download
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke songs with lyrics free download
pongal songs in tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics