Added Date: Feb 11, 2022
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே எனை திறக்கும் அன்பியே எந்தன் நண்பியே நண்பியே எனை இழக்கும் இன்பியே
குழு: பப்பப்ப பப்பா பப்பா பப்ப பப்பப்ப பப்பா பப்பா பப்ப
ஆண்: எந்தன் முகம் காட்டும் புன்னகைகள் தீட்டும் மனதின் கண்ணாடி நீயே
ஆண்: என்னை என்னை போலே ஏற்றுகொண்டதாலே எதிரொலியாகிடுவாயே
ஆண்: கண்டதை பாடவும் கண்மூடி ஆடவும் என் துணை ஆக்கிட வந்தாயே
ஆண்: சண்டைகள் போடவும் பின் வந்து கூடவும் ஆயிரம் கரணம் தந்தாயே வண்ணங்கள் நானே நீ தூரிகையே
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே எனை திறக்கும் அன்பியே எந்தன் நண்பியே நண்பியே எனை இழக்கும் இன்பியே
ஆண்: எந்தன் மனம் பார்க்க சொல்வதெல்லாம் கேக்க கிடைத்த ஓர் உயிர் துணை நீயே
குழு: நீயே
ஆண்: என் சிரிப்பில் பாதி என் துயரில் பாதி பகிர்ந்து நீ அருந்துகிறாயே
குழு: அருந்துகிறாயே
ஆண்: எல்லாமே பொய்யென நீ மட்டும் மெய்யென என் அச்சம் யாவையும் கொன்றாயே
குழு: கொன்றாயே
ஆண்: நான் இங்கு உண்மையா உன் கையில் பொம்மையா யார் இந்த நான் என சொன்னாயே
ஆண்: செவ்வானம் நானே நீ அவந்திகையே
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே எனை திறக்கும் அன்பியே எந்தன் நண்பியே நண்பியே எனை இழக்கும் இன்பியே
குழு: இன்பியே...ஏ.. ஹோ ஹோ ஒஹ் நண்பியே... ஹோ ஹோ ஒஹ்
ஆண்: மெய் நிகராட்டகள் ஆடிடும் போது ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது எந்தன் படையில் நீயும் இருந்தால் அந்த வெற்றி எந்தன் காலடியில்
ஆண்: இணைய தொடரை இணைத்தே மெய் காண்போமே அழுதால் உடனே
குழு: நீ துடைப்பாய்
ஆண்: மனதில் நினைத்து ஒரு சொல் சொல்லும்போதே தொடங்கும் எதையும்
குழு: நீ முடிப்பாய்
ஆண்: நீயும் எந்தன் தனிமையே அதை விட இனிமையே இதய சுவரில் இறைவன் வரையும் குறுநகையே
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே
குழு: நண்பியே...ஏ...
ஆண்: எனை திறக்கும் அன்பியே
குழு: நண்பியே...ஏ...
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே
குழு: நண்பியே...ஏ... எனை இழக்கும் இன்பியே
குழு: இன்பியே....
குழு: நண்பியே...ஏ... நண்பியே...ஏ... நண்பியே...ஏ... நண்பியே...ஏ...

Music by: D. Imman
Male: Endhan nanbiyae nanbiyae
Enai thirakkum anbiyae
Endhan nanbiyae nanbiyae
Enai izhukkum inbiyae
Chorus: Pappabba pappa pappa pabb Pappabba pappa pappa pabb
Male: Endhan mugam kaatum Punnagaigal theetum Manadhin kannadi neeyae
Male: Ennai ennai polae Yettrukondathaalae Edhiroliyaagiduvaayae
Male: Kandathai paadavum Kanmoodi aadavum En thunaiaagida vanthaaiyae
Male: Sandaigal podavum Pin vandhu koodavum Aayiram kaaranam thanthaayae Vannangal naanae nee thoorigaiyae
Male: Endhan nanbiyae nanbiyae Enai thirakkum anbiyae Endhan nanbiyae nanbiyae Enai izhukkum inbiyae
Male: Endhan manam paarka
Solvathellaam kekka
Kidaitha or uyir thunai neeyae
Chorus: Neeyae
Male: En siripil paadhi
En thuyaril paadhi
Pagirndhu nee arundhugiraaiyae
Chorus: Arundhugiraaiyae
Male: Ellamae poiyena
Nee mattum meiyena
En acham yaavaiyum kondraaiyae
Chorus: Kondraaiyae
Male: Naan ingu unmaiyaa Un kaiyil bommaiya Yaar indha naan ena sonnaaiyae
Male: Sevaanam naanae nee Avanthigaiyae
Male: Endhan nanbiyae nanbiyae Enai thirakkum anbiyae Endhan nanbiyae nanbiyae Enai izhukkum inbiyae
Chorus: Inbiyae..ae.. Ho ho ohh Nanbiyae..ho ho ohh
Male: Mei nigaraatangal aadidum podhu Aayiram edhirigal porkalam meedhu Endhan padaiyil neeyum irundhaal Andha vettri endhan kaaladiyil
Male: Inaya thodarai inaithae
Meikaanbomae
Azhuthaal udanae
Chorus: Nee thudaipaai
Male: Manathil ninaithu
Oru sol sollumpothae
Thodangum ethaiyum
Chorus: Nee mudipaai
Male: Neeyum endhan thanimayae Athai vida inimaiyae Idhaya suvaril iraivan varaiyum Kurunagaiyae
Male: Endhan nanbiyae nanbiyae
Chorus: Nanbiyae..ae..
Male: Enai thirakkum anbiyae
Chorus: Anbiyae..
Male: Endhan nanbiyae nanbiyae
Chorus: Nanbiyae..ae..
Male: Enai izhukkum inbiyae
Chorus: Inbiyae..
Chorus: Nanbiyae..ae.. Nanbiyae..ae.. Nanbiyae..ae.. Nanbiyae..ae..
google google panni parthen ulagathula song lyrics
naan pogiren mele mele song lyrics
tamil karaoke songs with lyrics free download
tamil song lyrics download
sad song lyrics tamil
cuckoo lyrics dhee
old tamil karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil worship songs lyrics in english
enge enathu kavithai karaoke with lyrics
malargale song lyrics
rummy song lyrics in tamil
paatu paadava
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karaoke songs with lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
google google song lyrics tamil
google google song tamil lyrics
alagiya sirukki tamil full movie
aagasatha