Saama Kathiru Samainjiruchchu Song Lyrics

Tamizh Ponnu cover
Movie: Tamizh Ponnu (1992)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

ஆண்: நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா.. நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா

குழு: .........

ஆண்: நேத்து பார்த்த மல்லிக மொட்டு பூத்து வேர்த்து நிக்குதடா அத்தப் பெத்த வெள்ளித் துட்டு மச்சான் மனச தாக்குதடா

ஆண்: பழையக் கோலம் மாறுமடா புது பவுனு நெறம்தான் ஏறுமடா பழையக் கோலம் மாறுமடா புது பவுனு நெறம்தான் ஏறுமடா அவ சித்தாட கட்டும் அழகு புது குத்தாலம் கொட்டும் அருவி ஹேய்.

ஆண்: பச்சைக்கிளிக்கு பருவமின்னு பரையடிச்சு பாடட்டுமா உச்சி கரண்ட்டு மேலே ஏறி ஊருக்கெல்லாம் சொல்லட்டுமா

ஆண்: குருவி பறக்கும் சீமையிலே என் மயிலு பறக்கும் மாலையிலே குருவி பறக்கும் சீமையிலே என் மயிலு பறக்கும் மாலையிலே அட மாறாது இந்த கிறுக்கு அந்த மாராப்பு எந்தன் சரக்கு ஹோய்.

ஆண்: நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா.. நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா...வா வா

Male: Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama

Male: Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa

Chorus: .......

Male: Neththu paarththa malliga mottu Pooththu verththu nikkuthadaa Aththa peththa velli thuttu Machchan manasa thaakkuthadaa

Male: Pazhaiya kolam maarumadaa Pudhu poun-nu neramthaan yaerumaaa Pazhaiya kolam maarumadaa Pudhu poun-nu neramthaan yaerumaaa Ava siththaada kattum azhagu Pudhu kaththaalam kottu aruvi haei..

Male: Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama

Male: Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa

Male: Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama

Male: Pachchai kilikku paruvaminnu Paraiyadichchu paadattumaa Uchchi current melae yaeri Oorukellam sollattumaa

Male: Kuruvi parakkum seemaiyilae En mayilu parakkum maalaiyilae Kuruvi parakkum seemaiyilae En mayilu parakkum maalaiyilae Ada maaraathu intha kirukku Antha maaraappu enthan sarakku hoi..

Male: Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama

Male: Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa

Male: Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama

Other Songs From Tamizh Ponnu (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • marriage song lyrics in tamil

  • tamil love song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • yaar alaipathu lyrics

  • malare mounama karaoke with lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • paadariyen padippariyen lyrics

  • google song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • tamil songs without lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • asuran mp3 songs download tamil lyrics

  • mudhalvane song lyrics

  • maraigirai movie

  • lyrics download tamil

  • master dialogue tamil lyrics

  • best lyrics in tamil

  • song with lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • orasaadha song lyrics