Added Date: Feb 11, 2022
ஆண்: குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி
ஆண்: கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை
ஆண் மற்றும்
பெண்: குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி
பெண்: நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி
பெண்: இதயத்தில் வலி ஒன்று வருது உன் இமைகளின் முடி கொண்டு தடவு
பெண்: நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
ஆண்: இது தண்ணீர் ஊற்றியா தீரும் நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
பெண்: தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடம் மாறும்
ஆண்: பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்
பெண்: மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
ஆண் மற்றும்
பெண்: நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

ஆண்: நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும் அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
பெண்: முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா அட முத்தமிட வேறு இடம் இல்லையா
ஆண்: மழைத் துளி மழை துளி தொல்லையா அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா
பெண்: சுற்றி எல்லாம் எரிகிற போது நாம் இன்பம் கொள்வது ஏது
ஆண்: அடி பூகம்ப வேலையிலும் இரு வான்கோழி களவி கொள்ளும்
பெண்: தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும் அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
ஆண்: சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம்
ஆண் மற்றும்
பெண்: குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி

Male: Kuliruthu kuliruthu Iruuyir kuliruthu Kaadhal uravaadi Nagaruthu nagaruthu Oruviral nagaruthu Motcha vazhi thedi
Male: Kadalilae Thee pidithaal Meengalin kanavugal Kalaivathillai Oorgalil thee pidithaal Kadhalil uravugal Yerivathillai
Male &
Female:
Kuliruthu kuliruthu
Iruuyir kuliruthu
Kaadhal uravaadi
Female: Nagaruthu nagaruthu
Oruviral nagaruthu
Motcha vazhi thedi
Male: Idhayathil vali ondru Varudhu Un imaigalin mudi kondu Thadavu
Female: Nenjikullae yeriyuthu Neruppu Idha neer kondu anaippathu Un poruppu
Male: Idhu thanneer ootriyaa Theerum Naan panneer ootrinaal maarum
Female: Dhegangal parimaara
Nam ullangal idam maarum
Male: Perinba poojaigalae
Un penmaikku parigaaram
Female: Mazhai illaamaalum
Thendral sollaamaalum
Male &
Female:
Nam nenjikul ippodhu
Latcham poo malarum
Male: Kuliruthu kuliruthu Iruuyir kuliruthu Kaadhal uravaadi Nagaruthu nagaruthu Oruviral nagaruthu Motcha vazhi thedi
Male: Nenjukuzhi vittu vittu Thudikum Adi neruppukul yen indha Nadukkam
Female: Mugathukkum mugathukkum Sandaiyaa Ada muthamida veru idam Illaiya
Male: Mazhai thuli mazhai thuli Thollaiyaa Ada adai mazhai thaanga Ennam illaiya
Female: Sutri ellaam erigira pothu
Naam inbam kolvathu yedhu
Male: Adi poogamba velaiyilum
Iru vaankozhi kalavi kollum
Female: Dhegathai anaithu vidu
Sudum thee kooda anainthuvidum
Ada un pechilum vidum un moochilum
Male: Sutri nindraadum theevannam
Anaivadhu thinnam
Male &
Female:
Kuliruthu kuliruthu
Iruuyir kuliruthu
Kaadhal uravaadi
Nagaruthu nagaruthu
Oruviral nagaruthu
Motcha vazhi thedi
Male &
Female:
Kadalilae
Thee pidithaal
Meengalin kanavugal
Kalaivathillai
Oorgalil thee pidithaal
Kadhalil uravugal
Yerivathillai
maruvarthai song lyrics
rummy koodamela koodavechi lyrics
chinna chinna aasai karaoke download
soorarai pottru dialogue lyrics
kadhal psycho karaoke download
romantic love songs tamil lyrics
vijay sethupathi song lyrics
karnan thattan thattan song lyrics
master lyrics tamil
kadhal song lyrics
tamil songs lyrics and karaoke
tamil song writing
one side love song lyrics in tamil
96 song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil song lyrics 2020
kutty pattas full movie in tamil
chill bro lyrics tamil
thullatha manamum thullum vijay padal
mgr karaoke songs with lyrics