Added Date: Feb 11, 2022
ஆண்: அடி நீ..எங்கே அடி நீயெங்கே..ஏ அடி நீயெங்கே அடி நீயெங்கே அடி நீயெங்கே .
ஆண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
ஆண்: அடி நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே
ஆண்: மழை தண்ணி உசிர கரைக்குதே உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி
ஆண்: அடி நீ எங்கே... எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே... எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே

ஆண்: அடி நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே நீ எங்கே
ஆண்: உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய் நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண்: எனைக்கண்டு சென்ற கனவே உயிரைத் துண்டு செய்த மலரே வந்து மழையிழாடு மயிலே மயிலே..
ஆண்: உன் நாணம் என்ன கண்ணே மேகம் அட்சதை போடும்போது தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
ஆண்: நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது

ஆண்: அடி நீ எங்கே.. நீ எங்கே.. அடி நீ எங்கே.. நீ எங்கே.. நீ எங்கே.. பூ வைத்த பூ எங்கே

ஆண்: அடி நீ எங்கே... எங்கே நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே அடியே நீ எங்கே... (12)

Male: Adi nee.. engae Adi neeyengae.ae.. Adi neeyengae Adi neeyengae Adi neeyengae
Male: Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae
Male: Adi nee engae.. Nee engae.. Nee engae.. Nee engae.. Nee engae nee engae Poo vaitha poo engae
Male: Mazhai thanni Usira karaikkudhae Usir ulla oruthikku Thaaj mahaala Katti koduthavanum Naandhaandee
Male: Adiyae nee engae..engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Adiyae nee engae..engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae
Male: Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae
Male: Adi nee engae.. Nee engae.. Nee engae.. Nee engae.. Nee engae nee engae
Male: Unakkaaga parisu Ondru konden Edharkaaga nee vilagi nindraai Naan mazhaiyallavae Yen odhungi nindraai

Male: Enaikkandu sendra kanavae Uyirai thundu seidha malarae Vandhu mazhaiyilaadu Mayilae mayilae..
Male: Un naanam enna kannae Megam atchadhai podumboadhu Thalaiyai neetta vendum Kannae kannae
Male: Neerukkum namakkum Oru dhevabandham Anbae uruvaanadhu Neerukkul mugam paartha Jodi ondrai Meendum mazhai serththadhu
Male: Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae
Male: Adi nee engae.. Nee engae.. Adi nee engae.. Nee engae.. Nee engae . Poo vaitha poo engae
Male: Mazhai thanni Usira karaikkudhae Usir ulla oruthikku Thaaj mahaala Katti koduthavanum Naandhaandee
Male: Adiyae nee engae..engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Adiyae nee engae..engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae
Male: Adiyae nee engae..engae Nee engae kanneerula Mazhaiyum karikkudhae Nee engae.. (12)
tamil christian songs lyrics with chords free download
mannikka vendugiren song lyrics
old tamil karaoke songs with lyrics
piano lyrics tamil songs
jai sulthan
tamil old songs lyrics in english
thalapathi song in tamil
vinayagar songs tamil lyrics
old tamil songs lyrics in english
gal karke full movie in tamil
sarpatta movie song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
kattu payale full movie
hello kannadasan padal
tamil worship songs lyrics
gaana songs tamil lyrics
karaoke songs in tamil with lyrics
mangalyam song lyrics