Added Date: Feb 11, 2022
பெண்: அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே தனனனனா தான தனனா தனனனனா தான தனனா

பெண்: {குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க} (2)
பெண்: பருவபுள்ள பருவபுள்ள குளிக்க போராங்க அட ஆத்தங்கர பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க
பெண்: {அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே} (2)
பெண்: மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க ம்ம்ம் நாளைக்கு.ஹஹஹா.
பெண்: வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு வெத்தலைய போட்டுக்கிட்டு அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க
பெண்: அவனா
பெண்: இல்ல இல்ல அவர கேட்டுக்க

Music by: A. R. Rahman
Female: Adi manja kilangae Adi manja kilangae Thananananaa thana thananaa Thananananaa thana thananaa

Female: {Kumaripulla kumaripulla Kulikka vaaraanga Aathu kulla athana meenum Kanna moodunga} (2)
Female: Paruvapulla paruvapulla Kulikka poraanga Ada aathangara paravaigalae Angittu poyirunga
Female: {Adi manjakilangae Adi manja kilangae Manja thechi kulikkum Thanga kilangae Thechi kulikkum Thanga kilangae} (2)
Female: Manja pudichirukkaa Yengala kettukka Marudhaani pudichirukkaa Yengala kettukka Mmm naalaikku..hahaha.
Female: Vella sunnaambu Vechukittu Vethalaiya pottukittu Adinaakku sevandhirukkannu Avana kettukka
Female: Avanaa
Female: Illa illa
Avara kettukka
Female: {Adi manjakilangae Adi manja kilangae Manja thechi kulikkum Thanga kilangae Thechi kulikkum Thanga kilangae} (2)
chinna chinna aasai karaoke download masstamilan
amma song tamil lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sarpatta parambarai songs lyrics
tamil gana lyrics
putham pudhu kaalai movie songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
maara movie song lyrics
96 song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
tamil movie songs lyrics
thangamey song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
new tamil christian songs lyrics
tamil to english song translation
tamil tamil song lyrics
christian padal padal
neeye oli lyrics sarpatta
thullatha manamum thullum tamil padal
3 movie songs lyrics tamil