Added Date: Feb 11, 2022
ஆண்: நும்கிளி உம்முயிர் உள்ளூழல் நமனே கங்குலின் அடர்மிகு தங்கும் பூ தகமே
ஆண்: அகல் அதை அகல் ஒளி அகத்தெழும் நிதமே பயமறு பயமறு வரும் இறை பதமே
ஆண்: அச்சம் பிசாசடா அச்சம் பிசாசடா அண்டிவந்தால் அதை வச்சு விலாசடா
ஆண்: எட்டி கடாசடா எட்டி கடாசடா தட்டும் தோள் தட்டி நீ சுற்றி வாள் வீசடா
ஆண்: பீதியே உன்னிடம் பேயென மாறிடும் பேதை அறியாமை நாகமாய் சீறிடும்
ஆண்: சாமி மேல் நம்பிக்கை வந்திடும் சென்றிடும் நம்பிக்கை சாமியாய் கொள்வதே வென்றிடும்
ஆண்: சத்தம் இடுவதும் கத்தி தொலைப்பதும் சஞ்சலத்தால் வரும் நோய்கலடா சக்தியை உன்னிலே பத்திரமாய் தினம் பொத்திவை போய் விடும் பேய்கலடா
ஆண்: புத்தி இல்லாததே சக்தி இல்லாதது அங்கு உண்டாகிடும் அச்சமடா
ஆண்: நெஞ்சில் துணிந்திடு வென்று நடந்திடு நிச்சயம் உன் வழி உச்சமடா
ஆண்: ஹேய்ய்ய்....

Male: Numkili umuyir Ulluzhal namanae Gangulin adarmigu Thangum poo thangamae
Male: Agal adhai agal oli Agathezhum nidhamae Payamaru payamaru Varum irai padhamae
Male: Accham pisaasada Accham pisaasada Andivandhaal adhai Vachu vilasu daa
Male: Yetti kadasu da Yetti kadasu da Thattum thol thatti nee Sutrivaal veesuda
Male: Beedhiyae unnidam Peiyena maaridum Pedhai ariyamai Nagamaai seeridum
Male: Saami mel nambikkai Vandhidum sendridum Nambikkai saamiyaai Kolvathae vendridum
Male: Saththam iduvadhum Kaththi tholaipadhum Sanjalathaal varum noigaladaa Sakthiyai unnidam Pathiramaai dhinam Pothi vai poi vidum peigaladaa
Male: Buththhi illadhadhae Sakthi illadhadhu Angu undagidum acchamadaa
Male: Nenjil thuninthidu Vendru nadanthidu Nichaiyam un vazhi ucchamadaa
Male: Heyyyyy..
tamil movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil song meaning
google google panni parthen song lyrics
usure soorarai pottru
thangamey song lyrics
maara movie song lyrics in tamil
alaipayuthey songs lyrics
old tamil songs lyrics in english
cuckoo enjoy enjaami
tik tok tamil song lyrics
hanuman chalisa in tamil and english pdf
karaoke lyrics tamil songs
kadhal kavithai lyrics in tamil
karnan lyrics
lyrics of new songs tamil
tamil love song lyrics for whatsapp status
maate vinadhuga lyrics in tamil
master the blaster lyrics in tamil