Added Date: Feb 11, 2022
பின்னணி பாடகர்கள்: ராஜீவ் சுந்தரேசன், அருண் காமத், சுஹாஸ் சாவந்த், ரிஷிகேஷ் காமர்கர், தீப்தி ரீஜ், பிரகதி ஜோஷி, அரோஹி மத்ரே மற்றும் அதிதி பிரபுதேசாய்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ
பெண்: பரந்த எந்தன் பாரதம் எங்கும் ஒலிக்கும் பேரா உய்யாலவாடா நரசிம்மரா
பெண்: சரித்திரத்தில் ரத்தம் பாய்ச்ச மண்ணிறங்கும் வேரா ரெனாட்டி சீமை தந்த சூர்ரரா
பெண்: வாளின் ஒற்றை வீச்சில் விண்மீன்கள் யாவும் உதிர இரண்ட துண்டமாய் கிழித்த வேடரா
பெண்: காரிருள்கள் நீக்கி அவ்வானம் இங்கு விடிய நம் வாழ்வை மாற்றவே உதித்த ஞாயிறா
குழு: ஓ சைரா....(3)
பெண்: நம் மானம் காக்க வந்த மாந்தரா
குழு: ஓ சைரா....(3)
பெண்: நம் சிந்தை ஆள வந்த வேந்தரா
இசை மற்றும் டிரம்ஸ்: ............
குழு: ஓ ஓ சைரா... செல் செல் சைரா ஓ ஓ சைரா...
குழு: ஓ ஓ சைரா... செல் செல் சைரா ஓ ஓ சைரா...
ஆண்: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒ ஓஒ ஓஒ
பெண்: அடைக்கி வைத்த எங்கள் கோபமெல்லாம் ஒற்றை நெஞ்சில் கொல்ல முடியுமா
குழு: ரத த தா
பெண்: கண்டஞ்ச்சுவோரின் நெஞ்சில் வீரம் தந்த சாகசத்தை நம்ப முடியுமா
குழு: ரத த தா
பெண்: கை விலங்கெல்லாம் உடைப்போம் இனி அச்சம் போதுமே சொல்லு கண்மணி வீரம்தான் சைரா..ஆஅ...ஆ...
பெண்: ஒவ்வொரு பொறியும் ஒன்று சேர்த்து எரிமலை செய்தாரா உய்யாலவாடா நரசிம்மரா
பெண்: ஒவ்வொரு துளியும் ஒன்று சேர்த்து பேர் அலை செய்தாரா ரெனாட்டி சீமை தந்த சூர்ரரா
பெண்: சுதந்திரத்தை தேடி தொடங்கும் இந்த போரில் நம் வெற்றி சூடவே போராட போகிறோம்
பெண்: கால காலமாக அவ்வானில் உள்ள இருள்லை நம் ஒன்று கூடியே விரட்ட போகிறோம்

பெண்: வாழ்வென்னும் தீயின்றி உன் மேனி வீணென்று கொல் உன்னிலே பொற்க்குணம் பூவென கசக்கினால் காலிலே நசுக்கினால் முட்களால் குத்து நீ ஓர் தினம்
பெண்: அன்னையாய் பிள்ளையாய் தங்கையாய் காதலாய் வாழ்ந்தநாளில் என் உலகு சின்னதாய் ஹோ..ஒரே நாளிலே எந்தன் தேசமாய் என் வாழ்வை நீ பரப்பினாய்
பெண்: விழிகள் கங்கமாக
பெண்: விழிகள் கங்கமாக
பெண்: விரையும் சிங்கமாக
குழு: விரையும் சிங்கமாக
பெண்: அச்சமென்றி
குழு: அச்சமென்றி
பெண்: வீரம் பற்றி
குழு: வீரம் பற்றி
பெண்: நாம் இங்கொன்றெனில் அவ்வெற்றி நம் கையிலே..ஏ...
குழு: ஓ சைரா....(6)
பெண்: நம் வாழ்வை மாற்ற வந்த ஞாயிறா

Backing Singers: Rajiv Sundaresan, Arun Kamath, Suhas Sawant, Rishikesh Kamerkar, Deepti Rege, Pragati Joshi, Arohi Mhatre and Aditi Prabhudesai
Chorus: Hoh hohoo Hoh hohoo Hoh hohoo
Female: Parantha endhan bharatham Engum olikkum peraa Uyaalavaada narashimmaraa
Female: Sarithirathil raththam paichcha Mannirangum veraa Renaatti seemai thantha sooraraa
Female: Vaalin ottrai veechchil Vinmeengal yaavum udhira Erandu thundamaai Kiliththa vedaraa
Female: Kaarirulgal neekki Avvaanam ingu vidiya Nam vaazhvai maattravae Uthiththa gnyayiraa
Chorus: Ohh sye raa..(3)
Female: Nam maanam kaakka Vandha maandharaa
Chorus: Ohh sye raa..(3)
Female: Nam sindhai aazha Vandha vendharaa
Music & Drums: ...........
Chorus: Ohh ohh sye raa Sell sell sye raa Ohh ohh sye raa
Chorus: Ohh ohh sye raa Sell sell sye raa Ohh ohh sye raa
Male: Hoo ooo ooo ooo Hooo ooo ooo ooo Hooo ooo ooo ooo ooo
Female: Adakkivaitha engal kobamellaam
Ottrai nenjil kolla mudiyumaa
Chorus: Ratha tha tha
Female: Kandanjjuvorin nenjil veeram thantha
Saagasththai namba mudiyumaa
Chorus: Ratha tha tha
Female: Kai-vilangellaam Udaippom-ini Achcham pothumae Sollu kanmani Veeramthaan sairaa.aa.aa..
Female: Ovvoru poriyum ondru serthu Erimalai seidhaaraa Uyaalavaada narashimmaraa
Female: Ovvoru thuliyum ondru serthu Per alai seidhaaraa Renaatiseema thantha sooraraa
Female: Suthanthiraththai thedi Thodangum intha-poril Nam vettri soodavae Poraada pogirom
Female: Kaala kaala-maaga Av-vaanil ulla irullai Nam ondru koodiyae Viratta pogirom
Chorus: Ohh sye raa..(3)
Female: Nam maanam kaakka Vandha maandharaa
Chorus: Ohh sye raa..(3)
Female: Nam sindhai aazha Vandha vendharaa
Music & Drums: ..........
Chorus: Ohh ohh sye raa Sell sell sye raa Ohh ohh sye raa
Chorus: Ohh ohh sye raa Sell sell sye raa Ohh ohh sye raa
Female: Vaazhvinnum theeyindri Un maeni veenendru Kol unnilae porukkunam Poovena kasakkinaal Kaalilae nasukkinaal Mutkalaal kuththu nee orr dhinam
Female: Annaiyaai pillaiyaai Thangaiyaai kadhalaai Vaazhnthanaalil en ulagu sinnathaai Hoo orae naalile enthan desamaai En vaazhvai nee parappinaai
Female: Vizhigal kangamaaga
Female: Vizhigal kangamaaga
Female: Viraiyum singamaaga
Chorus: Viraiyum singamaaga
Female: Achchamendri
Chorus: Achchamendri
Female: Veeram pattri
Chorus: Veeram pattri
Female: Naam ingondrenil
Av vettri nam kaiyilae.ae...
Chorus: Ohh sye raa..(6)
Female: Nam vaazhvai maattra
Vandha gnyayiraa
friendship song lyrics in tamil
unna nenachu song lyrics
kutty pattas full movie in tamil download
karaoke with lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
azhagu song lyrics
bigil unakaga
naan movie songs lyrics in tamil
eeswaran song lyrics
tamil christian songs lyrics in english pdf
oke oka lokam nuvve song meaning in tamil
karnan movie song lyrics in tamil
paatu paadava karaoke
kai veesum kaatrai karaoke download
tamil song writing
tamil love song lyrics for whatsapp status download
yaanji song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf