Added Date: Feb 11, 2022
பெண்: ரா ரார ரரா ரரர ரா ரா ரார ரரா ரரர ரா ராரா..ரரா...ஆ..
குழு: பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பெண்: வானம்பாடி நானே கானம் பாடுவேனே
ஆண்: ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
குழு: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
ஆண்: வானம்பாடி நானே கானம் பாடுவேனே
பெண்: ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
ஆண்: ..........
குழு: .........
ஆண்: தேனூறும் செம்மாங்கனி நீயே என் சிந்தாமணி வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி அழகே அருகே வருவேன் நானே சுகமே தினமே தருவேன் மானே.
குழு: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
பெண்: வானம்பாடி நானே
ஆண்: அஹ ஹான்
பெண்: கானம் பாடுவேனே
ஆண்: ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
குழு: பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பெண்: பாலாடை என் மேனியோ மேலாடை நீ போத்தவா ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா இரவும் பகலும் இனிமை தானே இளமை அழகின் முழுமை நானே
குழு: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
ஆண்: வானம்பாடி நானே
குழு: பரப் ரப்பா
ஆண்: கானம் பாடுவேனே
குழு: பரப் ரப்பா
ஆண்: ஆடி வந்து நானே
குழு: பரப் ரப்பா
ஆண்: ஜோடி சேருவேனே
குழு: பரப் ரப்பா
ஆண்: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
பெண்: வானம்பாடி நானே
ஆண்: அஹான்
பெண்: கானம் பாடுவேனே
ஆண்: ஹ்ம்ம்... ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே..யா..
பெண்: ரா ரார ரரா ரரர ரா ரா ரார ரரா ரரர ரா ராரா..ரரா...ஆ..
குழு: பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பெண்: வானம்பாடி நானே கானம் பாடுவேனே
ஆண்: ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
குழு: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
ஆண்: வானம்பாடி நானே கானம் பாடுவேனே
பெண்: ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
ஆண்: ..........
குழு: .........
ஆண்: தேனூறும் செம்மாங்கனி நீயே என் சிந்தாமணி வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி அழகே அருகே வருவேன் நானே சுகமே தினமே தருவேன் மானே.
குழு: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
பெண்: வானம்பாடி நானே
ஆண்: அஹ ஹான்
பெண்: கானம் பாடுவேனே
ஆண்: ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
குழு: பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பெண்: பாலாடை என் மேனியோ மேலாடை நீ போத்தவா ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா இரவும் பகலும் இனிமை தானே இளமை அழகின் முழுமை நானே
குழு: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
ஆண்: வானம்பாடி நானே
குழு: பரப் ரப்பா
ஆண்: கானம் பாடுவேனே
குழு: பரப் ரப்பா
ஆண்: ஆடி வந்து நானே
குழு: பரப் ரப்பா
ஆண்: ஜோடி சேருவேனே
குழு: பரப் ரப்பா
ஆண்: நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
பெண்: வானம்பாடி நானே
ஆண்: அஹான்
பெண்: கானம் பாடுவேனே
ஆண்: ஹ்ம்ம்... ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே..யா..
Female: Raa raara raraa rarara raa
Raa raara raraa rarara raa raaraa..raraa.aa.
Chorus: Parap rappaa parap rappaa parap rappaa
Female: Vaanampaadi naanae gaanam paaduvenae
Male: Aadi vanthu naanae jodi saeruvaenae
Chorus: Nee thedum sorkkam inguthaan
Male: Vaanampaadi naanae gaanam paaduvenae
Female: Aadi vanthu naanae jodi saeruvaenae
Male: .......
Chorus: .......
Male: Thaenoorum semmaankani
Neeyae en sinthaamani
Vaadi en vanithaamani vanthaadum un thaavani
Azhagae arugae varuvaen naanae
Sugamae dhinamae tharuvaen maanae.
Chorus: Nee thedum sorkkam inguthaan
Female: Vaanampaadi naanae
Male: Aha haan
Female: Gaanam paaduvenae
Male: Aadi vanthu naanae jodi saeruvaenae
Chorus: Parap rappaa parap rappaa parap rappaa
Female: Paalaadai en meniyo
Melaadai nee poththavaa
Rajaathi raja unthan aasaikku mudi soodavaa
Iravaa pagalum inimai thaanae
Ilamai azhagin muzhumai naanae
Chorus: Nee thedum sorkkam inguthaan
Male: Vaanampaadi naanae
Chorus: Parap rappaa
Male: Gaanam paaduvenae
Chorus: Parap rappaa
Male: Aadi vanthu naanae
Chorus: Parap rappaa
Male: Jodi saeruvaenae
Chorus: Parap rappaa
Male: Nee thedum sorkkam inguthaan
Female: Vaanampaadi naanae
Male: Ahaan
Female: Gaanam paaduvenae
Male: Hmmm
Aadi vanthu naanae jodi saeruvaenae.yaa..
tamil love feeling songs lyrics for him
amman songs lyrics in tamil
unna nenachu song lyrics
90s tamil songs lyrics
kaatu payale karaoke
thenpandi seemayile karaoke
aagasam song soorarai pottru
soorarai pottru kaattu payale song lyrics in tamil
eeswaran song
oru manam movie
jimikki kammal lyrics tamil
usure soorarai pottru lyrics
sarpatta movie song lyrics in tamil
mg ramachandran tamil padal
google goole song lyrics in tamil
lyrics song download tamil
asku maaro lyrics
maara movie song lyrics in tamil
chellamma chellamma movie
maate vinadhuga lyrics in tamil