Vaa Maa Vaa Song Lyrics

Suyamariyadhai cover
Movie: Suyamariyadhai (1992)
Music: Sivaji Raja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ............
ஆண்: ருருர்ரூருருர்ரூருருர்ரூ...ஊ.

ஆண்: வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ..ஒ.

பெண்: வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா.ஆ...

ஆண்: வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு

ஆண்: பொண்ணு ஆளாச்சுதோ ரொம்ப நாளாச்சுதோ
பெண்: மோகம் நாளாச்சுது மேனி நூலாச்சுது
ஆண்: கட்டில் மேலே பாயப் போடு கட்டியணைச்சு பாட்டு பாடு வாம்மா.ஹா..
பெண்: ருருர்ரூருருர்ரூருருர்ரூ...ஊ.
ஆண்: வா..இருட்டினா நான் ஒரு மாதிரி

பெண்: காதல் பொல்லாதது காவல் இல்லாதது
ஆண்: ஹே...ஏம்மா ஏமாத்துறே எதுக்கு சூடேத்துறே
பெண்: தொட்டது பாதி மேலும் கீழும் விட்டது மீதி வாடும் நேரம் வாய்யா...
ஆண்: .........
பெண்: நான் தவிக்கிறேன் துடிக்கிறேன் ராத்திரி

ஆண்: அஹ வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ

பெண்: வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா
ஆண்: லாலலலாலா..
பெண்: லாலலலாலா...

விசில்: ............

பெண்: ............
ஆண்: ருருர்ரூருருர்ரூருருர்ரூ...ஊ.

ஆண்: வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ..ஒ.

பெண்: வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா.ஆ...

ஆண்: வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு

ஆண்: பொண்ணு ஆளாச்சுதோ ரொம்ப நாளாச்சுதோ
பெண்: மோகம் நாளாச்சுது மேனி நூலாச்சுது
ஆண்: கட்டில் மேலே பாயப் போடு கட்டியணைச்சு பாட்டு பாடு வாம்மா.ஹா..
பெண்: ருருர்ரூருருர்ரூருருர்ரூ...ஊ.
ஆண்: வா..இருட்டினா நான் ஒரு மாதிரி

பெண்: காதல் பொல்லாதது காவல் இல்லாதது
ஆண்: ஹே...ஏம்மா ஏமாத்துறே எதுக்கு சூடேத்துறே
பெண்: தொட்டது பாதி மேலும் கீழும் விட்டது மீதி வாடும் நேரம் வாய்யா...
ஆண்: .........
பெண்: நான் தவிக்கிறேன் துடிக்கிறேன் ராத்திரி

ஆண்: அஹ வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ

பெண்: வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா
ஆண்: லாலலலாலா..
பெண்: லாலலலாலா...

விசில்: ............

Female: .......
Male: Rururroorururroorururroo.ooo

Male: Vaa maa vaa maa kannu Neeyum naanum onnu Poovaada kaaththaadutho Paavaada kooththaadutho.oo.

Female: Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada Poonthottam naanillaiyaa Neerottam neeyillaiyaa.aa.

Male: Vaa maa vaa maa kannu Neeyum naanum onnu

Male: Ponnu aalaachchutho Rompa naalaachchutho
Female: Mogam naalaachchuthu Meani noolaachchuthu
Male: Kattil maelae paaya podu Kattiyanaichchu paattu paadu vaammaa.haa
Female: Rururroorururroorururroo.ooo
Male: Vaa..iruttinaa naan oru maathiri

Female: Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada
Male: Poovaada kaaththaadutho Paavaada kooththaadutho.tharath tharaththaraththaa
Female: Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada

Female: Kadhal pollaathathu kaaval illaathathu
Male: Hae.yaemmaa yaemaaththurae Edhukku soodaeththurae
Female: Thottathu paadhi melum keezhum Vittathu meedhi vaadum neram vaaiyya.
Male: ......
Female: Naan thavikkiraen thudikkiraen raaththiri

Male: Aha vaa maa vaa maa kannu Neeyum naanum onnu Poovaada kaaththaadutho Paavaada kooththaadutho.

Female: Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada Poonthottam naanillaiyaa Neerottam neeyillaiyaa.
Male: Laalalalaalaa..
Female: Laalalalaalaa..

Whistle: ........

Other Songs From Suyamariyadhai (1992)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • tamil kannadasan padal

  • old tamil karaoke songs with lyrics free download

  • azhagu song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • paatu paadava karaoke

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • story lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil love feeling songs lyrics in tamil

  • alagiya sirukki movie

  • teddy en iniya thanimaye

  • thalapathy song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • dhee cuckoo song

  • new tamil songs lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kadhal valarthen karaoke

Recommended Music Directors