Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆ.. ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்.
பெண்: ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும் ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும்
பெண்: ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்..
பெண்: காலைப் பொழுதோடு கதிர் தோன்றும்போது காற்றும் பூபாளம் பாடும் மூங்கில் கிளை மீது பூங்காற்று மோத கொஞ்சும் குழலோசை கேட்கும்
பெண்: கடல் மேல் அலையாட கரை மேல் விளையாட இரண்டும் உறவாட இணைந்தே இசை பாட இனிமைகள் கூடும் நாளும் நெஞ்சில் பொங்கும்

பெண்: வாழும் நாளெல்லாம் இசைதானே ஜீவன் ஞானம் கொடுத்தானே தேவன் சக மக சமதநி மத நிச ஏழு ஸ்வரம் தானே நான் சூடும் மாலை இதுதான் கல்யாண மேடை
பெண்: பிறந்தேன் இசைக்காக வளர்ந்தேன் அதற்காக உலகின் உறவெல்லாம் இனிமேல் எதற்காக அலையென நாதம் மோதும் நெஞ்சில் பொங்கும்
பெண்: ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்.. ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும்

Female: Aa...aaa..aa..aa...aa..aa.. Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum..
Female: Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum.. Shruthiyodum layathodum Sugamaai nenjil pongum
Female: Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum..
Female: Kaalai pozhuthodu kathir thondrumpothu Kattrum bhoopaalam paadum Moongil kilai meedhu poongaattru motha Konjum kuzhalosai ketkum
Female: Kadal mel alaiyaada karai mel vilaiyaada Irandum uravaada inainthae isai paada Inimaigal koodum naalum nenjil pongum
Female: Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum.. Shruthiyodum layathodum Sugamaai nenjil pongum
Female: Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum..
Female: Vaazhum naalellaam isaithaanae jeevan Nyaanam koduththanae devan Saga maga samathani madha nisa Yaezhu swaram thaanae naan soodum maalai Idhuthaan kalyaana maedai
Female: Piranthaen isaikkaaga valarnthaen adharkkaaga Ulagin uravellam inimael edharkkaaga Alaiyena naadham modhum nenjil pongum
Female: Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum.. Shruthiyodum layathodum Sugamaai nenjil pongum
Female: Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum..
oru manam whatsapp status download
siruthai songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
enjoy enjaami song lyrics
enjoy enjaami meaning
kathai poma song lyrics
kadhal theeve
pularaadha
bhaja govindam lyrics in tamil
chammak challo meaning in tamil
kai veesum kaatrai karaoke download
i movie songs lyrics in tamil
kannalaga song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
maruvarthai pesathe song lyrics
kadhal valarthen karaoke
putham pudhu kaalai tamil lyrics
best tamil song lyrics in tamil