Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன் எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்
பெண்: என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
பெண்: ...........
பெண்: {வெய்யிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் கொதிக்கும் நெஞ்சோடு உழைக்கும் வர்க்கங்களே... விடிவும் இல்லாமல் முடிவும் இல்லாமல் பல பேரின் வாழ்க்கை தெருவில் நிற்கின்றதே...} (2)
பெண்: ஒரு கங்கை வந்தே வயல்களில் பாய்ந்தாலென்ன வயல் எங்கும் இங்கே கதிர்மணி சாய்ந்தாலென்ன வறுமை கொடுமை இதுவா உரிமை பதில் எங்கே எங்கே யார் சொல்ல
பெண்: என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
பெண்: ...........
பெண்: {ஒரு காந்தியல்ல ஒரு நூறு காந்தி பிறந்தாலும் எங்கள் அடிமை மாறாததா கலங்கும் கண்ணோடு புலம்பும் நெஞ்சோடு துடிக்கின்ற ஏழை துயரம் தீராததா} (2)
பெண்: ஒரு வீடும் இல்லை குருவியின் கூடும் இல்லை பசி ஒன்றே கண்டோம் சுதந்திரம் எங்கே கண்டோம் கொடியோ உயரம் நிலையோ துயரம் விழியெல்லாம் கண்ணீர் கோலங்கள்
பெண்: என் அன்னை தேசமே... நான் உன்னை கேட்கிறேன்.. ஒரு தர்மம் வாழவே.. நான் நீதி கேட்கிறேன்.. எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள்... நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்...

Female: ........
Female: En annai dhesamae Naan unnai ketkiraen Oru dharmam vaazhavae naan needhi ketkiraen Engal karangalil yaeno vilangugal Naangal sudhanthira naattin adimaigal Naangal sudhanthira naattin adimaigal
Female: En annai dhesamae Naan unnai ketkiraen Oru dharmam vaazhavae naan needhi ketkiraen
Female: ........
Female: {Veyilum illamal mazhaiyum illamal Kodhikkum nenjodu uzhaikkum varkkangalae Vidivum illamal mudivum illamal Pala perin vaazhkkai theruvil nirkkindrathae..} (2)
Female: Oru gangai vanthae Vayalgalil paainthaalenna Vayal engum ingae Kadhirmani saainthaalenna Varumai kodumai idhuvaa urimai Badhil engae engae yaar solla
Female: En annai dhesamae Naan unnai ketkiraen Oru dharmam vaazhavae naan needhi ketkiraen
Female: .......
Female: {Oru gandhiyalla oru nooru gandhi Piranthaalum engal admai maraathathaa Kalangum kannodu pulambum nenjodu Thudikkindra yaezhai thuyaram theeraathathaa} (2)
Female: Oru veedum illai Kuruviyin koodum illai Pasi ondrae kandom Sudhandhira engae kandom Kodiyo uyaram nilaiyo thuyaram vizhiyellaam kanneer kolangal
Female: En annai dhesamae... Naan unnai ketkiraen... Oru dharmam vaazhavae... Naan needhi ketkiraen... Engal karangalil yaeno vilangugal... Naanal sudhanthira naattin adimaigal..
kutty pattas movie
nadu kaatil thanimai song lyrics download
master the blaster lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
master movie songs lyrics in tamil
pongal songs in tamil lyrics
abdul kalam song in tamil lyrics
marudhani song lyrics
naan pogiren mele mele song lyrics
lyrics of kannana kanne
enjoy en jaami cuckoo
google google tamil song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil to english song translation
tamil love feeling songs lyrics download
kodiyile malligai poo karaoke with lyrics
chellamma song lyrics
master lyrics tamil
tamil karaoke songs with lyrics for female singers
kadhali song lyrics