Added Date: Feb 11, 2022
பெண்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ
குழு: ஆஆ ஆஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
பெண்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
குழு: ஹா ஆ ஆ ஹா ஆ ஆ ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்
பெண்: மழை பெஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்
பெண்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

Female: Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo
Chorus: Haa.aaa..aaa..aaaa.. Haa.aaa..aaa..aaaa..
Female: Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga Un paattu mattum thunaiyaaga Rosappoo chinna rosaappoo
Chorus: Haa.aaa..aaa.. Haa.aaa..aaa.. Hmm mmm hmmm mmmm
Female: Manasellaam pandhalittu Mallikodiyaaga onna vitten Usurukkul koyil katti Onna koluvechi kondaadinen
Female: Mazha penjaa thaanae manvaasam Onna nenachaalae poovaasandhaan Paadha mela poothiruppen Kaiyil rega pola serndhiruppen
Female: Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Rosappoo chinna rosaappoo
maate vinadhuga lyrics in tamil
uyire uyire song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
naan unarvodu
soorarai pottru mannurunda lyrics
unna nenachu song lyrics
asuran song lyrics
kuruthi aattam song lyrics
i songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
you are my darling tamil song
sad song lyrics tamil
oru manam movie
master movie lyrics in tamil
vijay and padalgal
raja raja cholan song lyrics in tamil
anthimaalai neram karaoke
song with lyrics in tamil
google google song lyrics in tamil
mgr padal varigal