Oru Alayamagum Mangai Manadhu Song Lyrics

Sumathi En Sundari cover
Movie: Sumathi En Sundari (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆலயமாகும் மங்கை மனது ஒரு ஆலயமாகும் மங்கை மனது அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது நல் காலைப்பொழுது

பெண்: ஒரு ஆலயமாகும் மங்கை மனது

பெண்: மன்னன் இட்ட தாலி பொன்வேலி மன்னன் இட்ட தாலி பொன்வேலி மானம் என்னும் வேலி தன்வேலி.. என் மானம் என்னும் வேலி தன்வேலி... குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும் குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும் நாயகன் கைகளில் நாயகி ஆடிடும் ...

பெண்: ஆலயமாகும் மங்கை மனது ஒரு ஆலயமாகும் மங்கை மனது அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது நல் காலைப்பொழுது

பெண்: கட்டில் தந்த பாட்டு பாராட்டு கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு.. தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு.. இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒருபாவம் இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒருபாவம் தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி

Female: Aalayamaagum mangai manadhu Oru aalayamaagum mangai manadhu Adhai andraadam kondaadum Kaalai pozhudhu nal kaalai pozhudhu

Female: Aalayamaagum mangai manadhu

Female: Mannan itta thaali pon vaeli Mannan itta thaali pon vaeli Maanam ennum vaeli than vaeli En maanam ennum vaeli than vaeli Kula magal aval kolam kunguma silaiyaagum Kula magal aval kolam kunguma silaiyaagum Naayagan kaigalil naayagi aadidum

Female: Aalayamaagum mangai manadhu Adhai andraadam kondaadum Kaalai pozhudhu nal kaalai pozhudhu Kaalai pozhudhu

Female: Kattil thandha paattu paaraattu Kattil thandha paattu paaraattu Thottil thandha paattu thaalaattu Thottil thandha paattu thaalaattu Ilamaiyil oru raagam mudhumaiyil oru baavam Ilamaiyil oru raagam mudhumaiyil oru baavam Dhevanin sannidhi dheviyin nimmadhi

Most Searched Keywords
  • eeswaran song lyrics

  • john jebaraj songs lyrics

  • medley song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil karaoke songs with tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • karnan thattan thattan song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • oru naalaikkul song lyrics

  • porale ponnuthayi karaoke

  • irava pagala karaoke

  • soorarai pottru song lyrics tamil

  • master vijay ringtone lyrics

  • vaalibangal odum whatsapp status

  • sarpatta parambarai songs lyrics

  • 3 movie songs lyrics tamil

  • kutty pattas tamil full movie

  • velayudham song lyrics in tamil

  • master song lyrics in tamil free download