Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ...ஆஅ...ஆஅ.. ஆஆஆ...ஆஆ...ஆஅ...
பெண்: என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது
பெண்: என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது என் அன்னை செய்த பாவம்
பெண்: நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது இதில் கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது

பெண்: இரவெனவும் பகலெனவும் இரண்டு வைத்தானே அந்த இறைவன் அவன் மனதை மட்டும் ஒன்று வைத்தானே
பெண்: ஒரு மனதில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தானே அதில் ஒளியிருக்க வழியை மட்டும் மூடிவிட்டானே என் அன்னை செய்த பாவம்
பெண்: உறவினராம் பறவைகளை நீ வளர்த்தாயே அதில் ஒரு பறவை நானும் என்றே நினைத்திருந்தேனே
பெண்: சிறிய கூண்டு எனக்கு மட்டும் திறக்கவில்லையே அது திறந்த போது என் சிறகு பறக்கவில்லையே

Female: Aaaaa..aaa..aaa..aaa Aaaaa..aaaa..aaaa...
Female: En annai seidha paavam Naan mannil vandhadhu En azhagu seidha paavam Nee ennai kandathu
Female: En annai seidha paavam Naan mannil vandhadhu En azhagu seidha paavam Nee ennai kandathu En annai seidha paavam
Female: Namm kangal seidha paavam Naam kaadhal kondathu Ithil kadavul seitha Parigaaram pirivu enbathu Pirivu enbathu
Female: En annai seidha paavam Naan mannil vandhadhu En azhagu seidha paavam Nee ennai kandathu
Female: Iravenavum pagalenavum Irandu veiththaanae Andha iraivan avan manadhai mattum Ondru veiththaanae
Female: Oru manadhil oru vilakai Yetri vaiththaanae Adhil ozhi irukka vazhiyai mattum Moodi vitaanae moodi vitaanae En annai seidha paavam
Female: Uravinaraam paravaigalai Nee valarthaayae Adhil oru paravai naanum endrae Ninaithirunthenae
Female: Siriya koondu enakku mattum Thirakka villayae Adhu thirantha podhu en siragu Parakkavillayae
Female: En annai seidha paavam Naan mannil vandhadhu En azhagu seidha paavam Nee ennai kandathu En annai seidha paavam
hanuman chalisa in tamil lyrics in english
unnodu valum nodiyil ringtone download
tamil songs lyrics with karaoke
tamil karaoke download mp3
sirikkadhey song lyrics
maara movie lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke download
en iniya thanimaye
song lyrics in tamil with images
tamil karaoke songs with lyrics
kadhale kadhale 96 lyrics
alagiya sirukki ringtone download
chellamma chellamma movie
anegan songs lyrics
new tamil christian songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
maruvarthai song lyrics
happy birthday tamil song lyrics in english