Added Date: Feb 11, 2022
பெண்: தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க என்னை தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க
பெண்: தூர போங்க இது நேரமில்லிங்க தூர போங்க தூர போங்க இது நேரமில்லிங்க அவசரப்பட்டால் காரியம் ஆகுமா கூடுமா ஞாயமா ஆகுமா கைக்கூடுமா இது ஞாயமா சொல்லுங்க
பெண்: அதுக்குள்ளே கிட்ட வந்து தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க
பெண்: எதிலும் நிதானம் வேணுங்க அது இல்லேயின்னா எது..அது.. இல்லேயின்னா கஷ்டம் தானுங்க அது இல்லேயின்னா கஷ்டம் தானுங்க
பெண்: உங்கள் மனசு போலவே நடக்கப் போகுது மனசு போலவே நடக்கப் போகுது கடைசி வரைக்கும் பொறுங்க என்னங்க. கடைசி வரைக்கும் பொறுங்க
பெண்: அதுக்குள்ளே தொடாதீங்க என்ன தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க
பெண்: வேளை நாடி வரணும்..ஆஆஆஆ.. உங்க காலமும் நெருங்கி வரணும்..ஓஓஓ.. வேளை நாடி வரணும் உங்க காலமும் நெருங்கி வரணும்
பெண்: நாலு பேரறிய மேளதாளத்தோடே நாலு பேரறிய மேளதாளத்தோடே நடக்கணும் கல்யாணம் நடக்கணும் கல்யாணம் அப்போதான் ஞாயமா தொடணும்
பெண்: நாளை நடக்கப் போறதை முன்னாலே செய்தால் பின்னாலே நடக்கப் போறதை முன்னாலே செய்தால் நமக்குதாங்க அவமானம் நமக்குதாங்க அவமானம்

Female: Thodathinga ennai thodathinga aiyaiyae Thodathinga ennai thodathinga Thodathinga thodathinga thodathinga
Female: Dhoora ponga idhu neram illainga dhoora ponga Dhoora ponga idhu neram illainga Avasarapattaal kaariyam aagumaa koodumaa gnyaama Aagumaa kaokoodumaa idhu gnyaama sollunga
Female: Adhukkulla kitta vandu ennai thodathinga Ennai thodathinga aiyaiyae thodathinga Thodathinga thodathinga thodathinga
Female: Edhilum needhaanam venumnga Adhu illaiyinaa edhu .adhu Illaiyinna kastam thaanunga Adhu illaiyinna kastam thaanunga
Female: Ungal manasu polavae nadakka pogudhu Manasu polavae nadakka poguthu Kadaisi varaikkum porunga ennanga Kadaisi varaikkum porunga
Female: Adhukkulla thodathinga ennai thodathinga Aiyaiyoo thodathinga Thodathinga thodathinga thodathinga
Female: Velai naadi varanum.aa.aa.aa. Unga kaalamum nerungi varanum ..oo..oo.oo Velai naadi varanum. Unga kaalamum nerungi varanum
Female: Naalu per ariya mela thaalathodae Naalu per ariya mela thaalathodae Nadakkanum kalyaanam nadakkanum kalyanam Appo thaan gnyaayamaa thodanum
Female: Naalai nadakka poradhai munnalae seidhaal Pinnaalae nadakka poradhai munnalae seidhaal Namakku dhaanga avamaanam Namakku dhaanga avamaanam
Female: Thodathinga ennai thodathinga aiyaiyae Thodathinga ennai thodathinga Thodathinga thodathinga thodathinga
kichili samba song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
kannalane song lyrics in tamil
google google tamil song lyrics in english
karaoke tamil christian songs with lyrics
tamil christmas songs lyrics
best lyrics in tamil love songs
kutty story song lyrics
love songs lyrics in tamil 90s
song with lyrics in tamil
rasathi unna song lyrics
alaipayuthey songs lyrics
kadhal album song lyrics in tamil
spb songs karaoke with lyrics
cuckoo cuckoo tamil lyrics
kuruthi aattam song lyrics
christian padal padal
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
unsure soorarai pottru lyrics