Added Date: Feb 11, 2022
பெண்: ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
பெண்: நேசம் மறக்கவில்லை நெஞ்சம் நேசம் மறக்கவில்லை நெஞ்சம் நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ
பெண்: நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ
பெண்: ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
பெண்: கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை
பெண்: நன்னு முக வடிவு கானில் அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
பெண்: கண்கள் புரிந்து விட்ட பாவம் உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ..
பெண்: ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
பெண்: கண்ணன் முகம் மறந்து போனால் கண்ணன் முகம் மறந்து போனால் கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ... கண்ணன் முகம் மறந்து போனால் இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ... வண்ண படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோ...ழி..
பெண்: ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி..தோழி..

Female: Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi. Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi.
Female: Nesam marakkavillai nenjam Nesam marakkavillai nenjam Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo...
Female: Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo..
Female: Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi.
Female: Kannil theriyudhoru thotram Adhil kannan azhagu muzhudhillai Kannil theriyudhoru thotram Adhil kannan azhagu muzhudhillai
Female: Nannu muga vadivu kaanil Andha nalla malarchirippai kaanom
Female: Kangal purindhu vitta paavam Uyir kannan uru marakkalaachu.. Pengal inathil idhu polae Oru pedhaiyai munbu kandadhundo...
Female: Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi.
Female: Kannan mugam marandhu ponaal Kannan mugam marandhu ponaal Kannan mugam marandhu ponaal Indha kangal irundhum payanundo. Kannan mugam marandhu ponaal Indha kangal irundhum payanundo.. Vanna padamum illai kandaai Ini vaazhum vazhi ennadi thozhi..
Female: Aasai mugam marandhu pochae.. Aasai mugam marandhu pochae. Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi.thozhiii.
uyire uyire song lyrics
lyrics of new songs tamil
poove sempoove karaoke with lyrics
find tamil song by partial lyrics
tamil songs to english translation
kadhal mattum purivathillai song lyrics
thangachi song lyrics
karaoke with lyrics tamil
kangal neeye karaoke download
tamil songs lyrics pdf file download
na muthukumar lyrics
vaathi raid lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil music without lyrics free download
google google song tamil lyrics
asku maaro lyrics
chinna chinna aasai karaoke download
unna nenachu nenachu karaoke mp3 download
indru netru naalai song lyrics
aagasam song lyrics