Added Date: Feb 11, 2022
பெண்: சுகம் என்ன யோகம் என்ன மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன
ஆண்: விடை என்ன விளக்கம் என்ன விரல் பின்ன நாணம் என்ன
பெண்: இனி என்ன கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன
பெண்: முகம் என்ன மோகம் என்ன
ஆண்: விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன
பெண்: விரல்கள் தீண்ட மெழுகாய் ஆனேன் விலகி இருந்தால் என்ன
ஆண்: உறவை தேடும் உயிரை நானும் உருகி கிடந்தால் என்ன
பெண்: இது ஆசை பேச்சா என்ன நான் வாங்கும் மூச்சா என்ன
ஆண்: இள வேனில் காற்றா என்ன இவள் தேனின் ஊற்றா என்ன

ஆண்: முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன

ஆண்: மார்பில் நீந்தும் நிலவே உன்னை வானம் மறந்தால் என்ன
பெண்: இதய கதவை திறந்தேன் மெல்ல நானும் கரைந்தால் என்ன
ஆண்: வரும் கால வரலாற்றிலே இனி நாமும் கலந்தால் என்ன
பெண்: இதை மீறும் காதல் இல்லை என பாடம் உரைத்தால் என்ன
ஆண்: இனி என்ன கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன
பெண்: முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன
ஆண்: சுகம் என்ன யோகம் என்ன மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன
பெண்: விடை என்ன விளக்கம் என்ன விரல் பின்ன நாணம் என்ன

Female: Sugham enna yogam enna Manam sonna vedham enna verenna
Male: Vidai enna vilakam enna Viral pinna nanam enna
Female: Ini enna kelvi enna Enai thanthen veru enna..
Female: Mugham enna mogham enna
Male: Vizhi sonna bashai enna verenna
Female: Viralgal theenda melughai aanen.. Vizhagi irunthal enna..
Male: Uravai thedum uyirai naanum.. Urughi kidanthal enna..
Female: Ithu aasai pecha enna Naan vangum mocha enna
Male: Illa venil katraa enna Ival thenin ootra enna
Female: Ini enna kelvi enna Enai thanthen veru enna
Male: Mugham enna mogham enna Vizhi sonna bashai enna verenna
Female: Sugham enna yogam enna Manam sonna vedham enna verenna
Male: Marbil neendum nilavae unnai Vaanam maranthal enna
Female: Idhaya kathavai thiranthen mella Nanum karainthaal enna
Male: Varum kala varalatrilae Ini namum kalanthal enna
Female: Idhai merum kaadhal illai Ena padam uraithal enna..
Male: Ini enna kelvi enna Enai thanthen veru enna
Female: Mugham enna mogham enna Vizhi sonna bashai enna verenna
Male: Sugham enna yogam enna Manam sonna vedham enna verenna
Female: Vidai.. vilakam Viral pinna nanam enna
Male: Ini enna kelvi enna Enai thanthen veru enna..
Male: Mugham enna mogham enna Vizhi sonna bashai enna verenna
naan pogiren mele mele song lyrics
azhage azhage saivam karaoke
asuran song lyrics in tamil
master the blaster lyrics in tamil
new tamil christian songs lyrics
oru naalaikkul song lyrics
sirikkadhey song lyrics
abdul kalam song in tamil lyrics
90s tamil songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
3 song lyrics in tamil
lyrics of soorarai pottru
share chat lyrics video tamil
hare rama hare krishna lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
brother and sister songs in tamil lyrics
ennavale adi ennavale karaoke
kutty pasanga song
anirudh ravichander jai sulthan
soorarai pottru movie lyrics