Kaami Sathyabama Song Lyrics

Sri Krishna Leela cover
Movie: Sri Krishna Leela (1977)
Music: S. V. Venkataraman
Lyricists: Kannadasan
Singers: S. P. Balsubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: காமி சத்யபாமா கதவை திறவாய் எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் கதவை திறவாய் திறவாய் திறவாய் எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் கதவை திறவாய்..கதவை திறவாய் காமி சத்யபாமா கதவை திறவாய்..

ஆண்: தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி தயயை புரிவாய் நீ கண்மணி தயயை புரிவாய் நீ கண்மணி கண்மணி .கண்மணி .கண்மணி.

ஆண்: காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்

ஆண்: ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த சாகசம் ஏனோ சொல்லடி என்னிடம் இந்த சாகசம் ஏனோ சொல்லடி சத்யபாமா சாகசம் ஏனோ சொல்லடி சொல்லடி..சொல்லடி..சொல்லடி..

ஆண்: காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய் கதவை திறவாய்...

Male: Kaami sathyabama kathavai thiravaai Enthan kaami sathyabama Kathavai thiravaai Kathavai thiravaai. Thiravaai..thiravaai Enthan ka.aami sathyabama Kathavai thiravaai Kathavai thiravaai..kathavai thiravaai Kaami sathyabama kathavai thiravaai

Male: Thamatham seithaal ini Thaalen manamohini Thamatham seithaal ini Thaalen manamohini Dhayai purivaai nee kanmani..ee.ee.. Dhayai purivaai nee kanmani Kanmani.kanmani..kanmani..ee..

Male: Kaami sathyabama.. Enthan kaami sathyabama Kathavai thiravaai

Male: Jaalamellam arintha Maayan ennidam intha Jaalamellam arintha Maayan ennidam intha Saagasam yeno solladi. Ennidam intha Saagasam yeno solladi Sathyabaama.saagasam yeno solladi Solladi...solladi..solladi.ee. Kaami sathyabama Enthan kaami sathyabama Kathavai thiravaai..kathavai thiravaai

Other Songs From Sri Krishna Leela (1977)

Most Searched Keywords
  • hanuman chalisa tamil lyrics in english

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • en iniya pon nilave lyrics

  • mailaanji song lyrics

  • vijay songs lyrics

  • tamil2lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • ore oru vaanam

  • vennilave vennilave song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • vijay and padalgal

  • saraswathi padal tamil lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • sirikkadhey song lyrics

  • yaar alaipathu lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • kanthasastikavasam lyrics

  • maara theme lyrics in tamil