Added Date: Feb 11, 2022
ஆண்: உசுரே...ஏ.. உசுரே...ஏ.. உசுரே...ஏ..
ஆண்: மின்மினி பூச்சிய போல நீ மின்னிட்டு போறியடி அந்த கானாங்குருவிய போல நீ காணாம போனியடி
ஆண்: வேப்பமரத்து நிழலா நீ வேர் ஊண்ட வேணுமடி உன் நிழலின் அருமை தெரிஞ்சே நான் தலை சாய்க்க வேணுமடி
ஆண்: பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு
ஆண்: ஏலே...ஏ.. ஏலே...ஏ.. ஏலே...ஏ... ஏலே...ஏ...
ஆண்: நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம..ஆ.. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே
ஆண்: கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே.. உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனே..
ஆண்: சிலையா நின்னேனே தவமா நின்னேனே நின்னேனே...நின்னேனே..
ஆண்: நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம..ஆ.. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே
ஆண்: உசுரே...ஏ.. உசுரே...ஏ.. உசுரே...ஏ...உசுரே உசுரே...ஏ...உசுரே உசுரே...உசுரே...

Male: Usurae. Usurae. Usurae.
Male: Minmini poochiya pola Nee minnittu poriyadi Andha kaananguruviya pola Nee kaanama poniyadi
Male: Veppamarathu nizhala Nee veroonda venumadi Un nizhalin arumai therinjae Naan thalai saaika venumadi
Male: Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu
Male: Yelae. Yelae. Yelae.ae. Yelae.ae..
Male: Naalu nimisham unna kaanama Nee kaanama.aa En naadi narambu surungi ponenae Naan ponenae.
Male: Kann irundhum kabothi aanenae Naan aanenae. Unnai paartha podhu oomaiya ponenae Naan ponenae.
Male: Silaiyaa ninnenae Thavama ninnenae Ninnenae ninnenae
Male: Naalu nimisham Adi naalu nimisham unna kaanama Nee kaanama.aa En naadi narambu surungi ponenae Naan ponenae.
Male: Usurae. Usurae. Usurae.ae..usurae. Usurae.ae..usurae. Usurae. usurae.
chellama song lyrics
google google song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
kichili samba song lyrics
thaabangale karaoke
thullatha manamum thullum padal
murugan songs lyrics
lyrical video tamil songs
munbe vaa song lyrics in tamil
cuckoo enjoy enjaami
tamil lyrics
master tamil padal
happy birthday song in tamil lyrics download
kannalane song lyrics in tamil
vaathi coming song lyrics
tamil to english song translation
hare rama hare krishna lyrics in tamil
kadhal psycho karaoke download
bhagyada lakshmi baramma tamil