Uyiraagi Song Lyrics

Solo – World of Shekhar cover
Movie: Solo – World of Shekhar (2017)
Music: Agam
Lyricists: Mohan Raja
Singers: Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

பெண்: நீதானே நீதானே வினா போல் நான் ஆனேனே உன்னை தேடியே நான் வாழ்வேனே உயிராகி உன்னை சேர்வேனே

பெண்: நீதானே நீதானே வினா போல் நான் ஆனேனே உன்னை தேடியே நான் வாழ்வேனே உயிராகி உன்னை சேர்வேனே

பெண்: காலையும் மாலையும் நான் தேடும் வாசம் நீ நினைவாக என்னை சுற்றும் சுவாசமும் நீ கனவாகி போக கனமான பாசம் நீ தொலைவான போதும் தொலையாத நேசம் நீ கண்ணீரில் நான் காணும் என்னுயிர் நீ

குழு: { திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம் திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம் } (2)

Female: Needhaanae.needhaanae.. Vinaa pol Naan aanenae Unai thediyae Naan vaazhvenae Uyiraagi unnai servenae.ae..

Female: Needhaanae.needhaanae.. Vinaa pol Naan aanenae Unai thediyae Naan vaazhvenae Uyiraagi unnai servenae.ae..

Female: Kaalaiyum maalaiyum Naan thedum vaasam nee Ninaivaaga ennai sutrum Swaasamum nee Kanavaagi pogaa Ganamaana paasam nee Tholaivaanapodhum Tholaiyaadha nesam nee Kanneeril naan kaanum Ennuyir nee

Chorus: {Thithith thara thithith thai Thiththai thaga thai thai thom Thithith thara thithith thai Thiththai thaga thai thai thom} (2)

Other Songs From Solo – World of Shekhar (2017)

Most Searched Keywords
  • tamil2lyrics

  • tamil bhajans lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • dhee cuckoo song

  • kutty pattas full movie tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • new movie songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • raja raja cholan song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • ka pae ranasingam lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs without lyrics only music free download