Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரே.உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே.உயிரே பதில் யாவும் உன்னில் உன்னில்
ஆண்: ஒரு காடு எரிகிற போது சில பூக்கள் திறப்பது ஏனோ

பெண்: ஒஹோ.ஓஓஓஓ...
பெண்: கண்ணீரின் துளி விடுதலை கேட்கிறதோ தரவா.. உயிரே.
பெண்: யார் நெஞ்சின் வலி என் நெஞ்சில் ஏரிடுதோ பெறவா.உயிரே..
ஆண்: தேசமே ஸ்வாசமாய் தேகமே தியாகமாய் இந்த தெய்வங்களின் பாதங்களை நீராட்டதான் கண்ணீரோ
பெண்: உயிரே.உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே.உயிரே பதில் யாவும் உன்னில் உன்னில்
பெண்: காற்றெங்கும் புகை என் மூச்சில் நறுமணமா முறையா ..உயிரே..
பெண்: காயங்கள் என்னில் ஆறாமல் சுகம் தருதே பிழையா .உயிரே...
ஆண்: வீரனாய் சாகவா கோழையாய் வாழவா அதன் ரெண்டுக்கும் தான் மத்தியிலே ஏன் என்னை வைத்தாயோ

பெண்: இந்த போரும் முடிகிறதென்று என் நெஞ்சம் கனப்பது ஏனோ

Male: Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil
Male: Oru kaadu erigira podhu Sila pookkal thirapadhu yeno..
Male: Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil
Female: Ohooo.ooooo
Female: Kanneerin thuli Viduthalai ketkiratho.. Tharava.. uyirae..
Female: Yar nenjin vali En nenjil yeridutho.. Peravaa.. uyirae..
Male: Desamae.. swaasamaai Dhegamae..thiyagamaai Intha deivangalin paadhangalai Neeraattathaan kanneero
Female: Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil
Female: Kattrengum pugai En moochil narumanama Muraiya.. uyirae..
Female: Kaayangal ennil.. Aaramal sugam tharudhae.. Pizhaya.. uyirae..
Male: Veeranai saagavaa.. Kozhaiyaai vaazhavaa.. Adhan rendukkum thaan Maiyyathilae yen ennai vaithayo..
Female: Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil
Female: Intha porum Mudigiradhendru En nenjam ganapathu yeno..
kadhal sadugudu song lyrics
tamil song lyrics whatsapp status download
rummy song lyrics in tamil
amarkalam padal
oru naalaikkul song lyrics
asuran song lyrics
national anthem lyrics in tamil
3 movie song lyrics in tamil
tamil song lyrics download
master movie songs lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil songs lyrics pdf file download
karnan thattan thattan song lyrics
pongal songs in tamil lyrics
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil song lyrics in english free download
tamil movie songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics