Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ
பெண்: ...........
பெண்: நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
பெண்: ...........
பெண்: நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
பெண்: ...........
பெண்: பெண்பூவே நீயும் ஆட முகில்கள் ஊஞ்சல் போடும் உலாவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைத்தே போகும்
பெண்: பகலினில் முழுவதும் வெயிலினிலே உனை சுட்டு வருந்திய வானம் அது
பெண்: இரவினில் முழுவதும் அதை எண்ணியே பனித்துளி சிந்தியே அழுகிறது
பெண்: ...........
பெண்: தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பெண்: வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும் நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
பெண்: ...........
பெண்: சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும் என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
பெண்: உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள் உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் குயிலுக்கு ஆனந்தங்கள்
பெண்: பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும் நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்
பெண்: வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும் எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்

Female: ...................
Female: Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Pookalin vaasam neeyo poonkuyil baashai neeyo Sooriyan ponadhum angae varuvadhum neeyo
Female: ...................
Female: Natchathira pulli vaanam engum vaithu Nilavunnai kolam poda azhaithidum
Female: ...................
Female: Nee irukum idam vedanthaangal endru Paravaigal manathukul magizhndhidum
Female: Penpoovae neeyum aada Mugizhgal oonjal podum Ulaavum thendral vandhu Un oonjalai asaidhae pogum
Female: Pagalinil muzhuvadhum veyilinilae unai suttu Varunthiya vaanam adhu
Female: Iravinil muzhuvadhum adhai enniyae Panithuli sindhiyae azhugiradhu
Female: ......................
Female: Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo
Female: Vaazhvin thisai maarum paadhaigalum maarum Natpu adhu maatram indri thodarumae
Female: ..................
Female: Sondham nooru varum vandhu vandhu pogum Endrum undhan natpu matum vendumae
Female: Un paadham pogum paathai mannuku santhosangal Unnodu oar oar nimisam kuyiluku aananthangal
Female: Pookal ellam unnai thoda thavam irukum Neeum thoda sarugukum uyir pirakum
Female: Vaanavillum vandhunaku kudai pidikum Engalukum adharkullae idam irukum
Female: .....................
Female: Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo
Female: .......................
vennilavai poovai vaipene song lyrics
saivam azhagu karaoke with lyrics
kadhal kavithai lyrics in tamil
sivapuranam lyrics
tamil songs lyrics images in tamil
nerunjiye
nanbiye nanbiye song
mainave mainave song lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil song search by lyrics
unsure soorarai pottru lyrics
tamil mp3 songs with lyrics display download
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english
kadhal sadugudu song lyrics
kutty pattas full movie download
enjoy en jaami lyrics
kanave kanave lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
soorarai pottru tamil lyrics