Added Date: Feb 11, 2022
பெண்: ..........
பெண்: { பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் } (2)
பெண்: { நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் } (2)
பெண்: பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
பெண்: ..........
பெண்: ஓ { முள்ளிலாடும் நெஞ்சம் கல்லில் ஊறும் கண்கள் தங்கத் தட்டில் பொங்கும் இன்பத் தேன் போல் பெண்கள் } (2)
பெண்: சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல்
பெண்: தத்தித் தத்தி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள்
பெண்: ..........
பெண்: துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே
பெண்: நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

பெண்: ஹோ முத்தம் சிந்தும் முத்து முல்லை வண்ணச் சிட்டு மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு
பெண்: வேட்டை ஆடும் மானுக்கென்ன வெட்கம் இந்தப் பக்கம்
பெண்: வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும் திட்டம் உண்டு திட்டம்

பெண்: { நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
பெண்: தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார் } (2)
பெண்: வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது

Female: ...........
Female: { Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum } (2)
Female: { Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal } (2)
Female: Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum
Female: ..........
Female: Oh.{ mullillaadum Nenjam kallil oorum kangal Thanga thattil pongum inba Thaen pol pengal } (2)
Female: Saatai kondu Paada chonnaal engae Paadum paadal
Female: Thathi thathi Aada chonnaal engae Aadum kaalgal
Female: ........
Female: Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae
Female: Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal
Female: Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum
Female: ...........
Female: Ho mutham Sindhum muthu mullai Vanna chittu medai kandu Aadum penmai roja mottu
Female: Vettai aadum Maanukenna vetkam Indha pakkam
Female: Velli poovin Nenjil matum thittam Undu thittam
Female: .........
Female: Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae
Female: Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal
Female: { Naadu kanda Poonkodi kaadu vandha Kaaranam oru murai ennipaar
Female: Thedi vandha Naadagam koodi varum Velaiyil marubadi ennaipaar } (2)
Female: Valai potu Pidithaalum kidaikathadhu
Female: .........
Female: Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae
Female: Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum
tamil karaoke songs with lyrics for male singers
yaanji song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
vathi coming song lyrics
maruvarthai song lyrics
alagiya sirukki tamil full movie
aarariraro song lyrics
tamil christian devotional songs lyrics
alli pookalaye song download
kadhal psycho karaoke download
alaipayuthey songs lyrics
love songs lyrics in tamil 90s
asku maaro karaoke
en kadhale en kadhale karaoke
vijay sethupathi song lyrics
sarpatta movie song lyrics in tamil
kadhali song lyrics
kannalaga song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil new songs lyrics in english