Added Date: Feb 11, 2022
ஆண்: பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
ஆண்: பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
ஆண்: { பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே } (2)
ஆண்: நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே
ஆண்: இன்று நானும் கவியாக யார் காரணம் அந்த நாளும் விளையாடும் விழி காரணம்

ஆண்: { கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும் தென்னாட்டு பொன்வண்ணமே } (2)
ஆண்: மான்வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே
ஆண்: வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன் எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்

ஆண்: ஒரு பக்கம் நான் பார்த்து மறு பக்கம் நான் பார்க்க ஒரு நாளும் போதாதம்மா
ஆண்: மணி முத்து வாய் சிந்த சிறு வெக்கம் முகம் சொல்லும் அது மட்டும் போதாதம்மா
ஆண்: என் கேள்வி சுகம் என்று உன்னை கேட்பது நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது
ஆண்: பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம் பார்வை யுவராணி கண்ணோவியம்

Male: Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Paavai panpaadum solloviyam Idhudhaan naan ketta ponnoviyam
Male: Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam
Male: {Paalendru sonnaalum Pazhamendru sonnaalum Yenendru thaen vaadumae} (2)
Male: Noolendra idaiyinnum Nooraandu sendraalum Thaerkonda oorgolamae
Male: Indru naanum kaviyaaga Yaar kaaranam Andha naalum vilaiyaadum Vizhi kaaranam
Male: Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam
Male: {Kaalvannam sadhiraada Kaivannam vilaiyaadum Thennaattu ponvannamae} (2)
Male: Maanvannam endraalum Malarvannam endraalum Kuraivendru thamizh sollumae
Male: Vannam paada pudhu vaarthai Naan thedinen Engum thedi mugam paarthu Padham paadinen
Male: Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam
Male: Oru pakkam naan paarthu Maru pakkam naan paarkka Oru naalum pothathamma
Male: Mani muthu vaai sintha Siru vekkam mugam sollum Athu mattum pothathamma
Male: En kelvi sugam endru Unai ketpadhu Naan solven Sonnaalum puriyadhadhu
Male: Paarvai yuvaraani kannoviyam Naanam thavaraadha pennoviyam Paavai panpaadum solloviyam Idhudhaan naan ketta ponnoviyam Paarvai yuvaraani kannoviyam
comali song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
photo song lyrics in tamil
tamil film song lyrics
new tamil karaoke songs with lyrics
bigil song lyrics
spb songs karaoke with lyrics
murugan songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil christmas songs lyrics
verithanam song lyrics
ennathuyire ennathuyire song lyrics
nerunjiye
master movie lyrics in tamil
thullatha manamum thullum padal
karaoke songs tamil lyrics
teddy marandhaye
varalakshmi songs lyrics in tamil
thabangale song lyrics
vinayagar songs lyrics