Added Date: Feb 11, 2022
ஆண்: நேசமே நேசமே பேரில் நீரை சேர்க்குமே சுவாசமே சுவாசமே போகும் பாதை தூரமே
குழு: நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு ஊர் பேசுமே
குழு: வேர்வை சிந்த தயங்காதே நீ நன்றி என்றும் மறவாதே நீ ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே
ஆண்: ஆதி மனிதனுக்கும் பந்த பாசம் இருந்திருக்கும்
ஆண்: கோடி தலைமுறைக்கும் இந்த தோற்றம் தொடர்ந்து வரும்
ஆண்: ஊர் காக்கும் கைகள் யாவையும் நம் நேசம் காக்குமே பூட்டி வைத்த ஆசைகள் கையோடு சேருமே
ஆண்: நேசமே நேசமே பேரில் நீரை சேர்க்குமே
குழு: நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ
ஆண்: இரும்பாக்கு நீ
குழு: வானை வானை வரமாக்கு நீ
ஆண்: வரமாக்கு நீ
குழு: நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே
ஆண்: வரலாறு உன் பேசுமே
குழு: வேர்வை சிந்த தயங்காதே நீ
ஆண்: தயங்காதே நீ
குழு: நன்றி என்றும் மறவாதே நீ
ஆண்: மறவாதே நீ
குழு: ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே
ஆண்: அது தானே சந்தோஷமே
குழு: நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே

Male: Nesamae nesamae Peril neerai serkkumae Swaasamae swaasamae Pookum paadhai dhooramae
Chorus: Nenjai nenjai irumbakku nee Vaanai vaanai varamaakku nee Naalai undhan varalaaru oor pesumae
Chorus: Vervai sindha thayangadhae nee Nandri endrum maravadhae nee Ondraai nindraal adhu thaanae santhoshamae
Male: Aadi manidhanukkum Bandhaa paasaam irunthirukkum
Male: Koodi thalaimuraikkum Indha thottram thodarndhu varum
Male: Orr kaakkum kaigal yaavaiyum Namm nesam kaakkumae Pootti vaitha aasaigal Kaiyodu serumae
Male: Nesamae nesamae Peril neerai serkkumae
Chorus: Nenjai nenjai irumbakku nee
Male: Irumbakku nee
Chorus: Vaanai vaanai varamaakku nee
Male: Varamaakku nee
Chorus: Naalai undhan varalaaru oor pesumae
Male: Varalaaru oor pesumae
Chorus: Vervai sindha thayangadhae nee
Male: Thayangadhae nee
Chorus: Nandri endrum maravadhae nee
Male: Maravadhae nee
Chorus: Ondraai nindraal adhu thaanae santhoshamae
Male: Adhu thaanae santhoshamae
Chorus: Nenjai nenjai irumbakku nee Vaanai vaanai varamaakku nee Naalai undhan varalaaru oor pesumae
cuckoo cuckoo dhee song lyrics
saivam azhagu karaoke with lyrics
raja raja cholan song karaoke
dingiri dingale karaoke
kangal neeye song lyrics free download in tamil
dosai amma dosai lyrics
love lyrics tamil
abdul kalam song in tamil lyrics
raja raja cholan song lyrics tamil
aigiri nandini lyrics in tamil
lyrics songs tamil download
oru manam movie
hello kannadasan padal
tamil melody songs lyrics
kutty pattas tamil full movie
best love lyrics tamil
tamil old songs lyrics in english
vaalibangal odum whatsapp status
thoda thoda malarndhadhenna lyrics
azhage azhage saivam karaoke