Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: .........
ஆண்: சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ
ஆண்: { தீம் தன தீம் தன தின நா தின நா நா நா } (4)
பெண்: தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு
ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா
பெண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ஹோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது ஹோ நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
குழு: அடடா
ஆண்: அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: சஹாரா
ஆண்: சாரல் தூவுதோ
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: சஹாரா பூக்கள் பூத்ததோ

Female: ..............
Male: Sahana saaral thoovutho Sahara pookal poothatho oo
Female: Sahara pookal poothathooo Sahana saaral thoovutho ooo
Male: En vinveli thalaikumel thiranthadho ada da Andha vennila veetukul nulainthadho Adhu ennudan theneer kondadho
Female: Kanavo nijamo kaadhal manthiramo
Male: Oar aayiram aandugal semitha kaadhal ithu Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu.
Female: Sahara pookal poothatho ooo Sahana saaral thoovutho oo
Male: { Dheem thana dheem thana dina na dina na na na } (4)
Female: Thalai mudhal kaal varai thavikindra thoorathai Idhazhgalil kadandhu vidu Un meesayin mudi endra melliya saaviyil pulangalai thirandhu vidu
Male: Boomikum vaanukum virikindra thoorathi pookalil nirapatumaa
Female: Mmm hmm mmm
Pookalin saalaiyil poovonnai yenthiyae vaanukul nadakatuma hoo
Male: Oar aayiram aandugal semitha kaadhal ithu hoo Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu
Female: Oar aayiram aandugalaai semitha kaadhal ithu Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu ......
Male: Sahana saaral thoovutho
Female: Sahara pookal poothatho oo
Male: En vinveli thalaikumel thiranthadho
Chorus: Ada da
Male: Antha vennila veetukul nulainthadho Athu ennudun theneer kondadho
Female: Kanavo nijamo kaadhal manthiramo
Male: Oar aayiram aandugal semitha kaadhal ithu Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu
Female: Sahara
Male: Saaral thoovutho
Female: Hoo oh oh oh
Male: Sahara pookal poothatho
Female: ..........
happy birthday song lyrics in tamil
best love lyrics tamil
piano lyrics tamil songs
verithanam song lyrics
narumugaye song lyrics
teddy en iniya thanimaye
karaoke songs with lyrics tamil free download
only music tamil songs without lyrics
karaoke with lyrics tamil
tamil film song lyrics
tamil song meaning
na muthukumar lyrics
kanakangiren song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil poem lyrics
veeram song lyrics
vathikuchi pathikadhuda
irava pagala karaoke
kalvare song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil