Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்
குழு: ..........
பெண்
குழு: { ஆம்பல் ஆம்பல் மவ்வல் மவ்வல் } (2)
ஆண்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல்
ஆண்: உன் பூவிழிப் பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி உன் கால்கொலுசொலிகள் போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
பெண்: { வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி } (2) அன்பா வாளை எடு அழகை சாணையிடு உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
ஆண்: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே நெஞ்சில் முட்டிக் கொல்லு
பெண்: { வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி } (2)
ஆண்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
ஆண்: புன்னகையோ
குழு: மவ்வல் மவ்வல்
ஆண்: ..........
பெண்: .........
ஆண்: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான் அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
பெண்: புன்னகை பேர் அரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா ஆ ஆ ஹா புன்னகை பேர் அரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா
ஆண்: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம் செயல்புயல் நானடி

ஆண்: பூம்பாவாய்
குழு: ஆம்பல் ஆம்பல்
ஆண்: புன்னகையோ
குழு: மவ்வல் மவ்வல்
பெண்
குழு: ........
ஆண்: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில் வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
பெண்: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன் விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன்
ஆண்: அடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ
பெண்: வாஜி வா வா வா வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி
ஆண்: ஹே ஹே ஹே என் ஜீவன் சிவாஜி
ஆண்: ஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல்

Male chorus: ..............
Female chorus: { Aambal aambal mavval mavval } (2)
Male: Poombaavaai aambal aambal Punnagayo mavval mavval
Male: Un poovizhi paarvai podhumadi En poonga ilaigalum malarumadi Un kaal kolusoligal podhumadi Pala kavignargal karpanai thavidupodi
Female: { Vaaji vaaji vaaji en jeevan sivaji } (2) Anbaa valai edu azhagai saanaiyidu Un aan vaasanai en meniyil nee poosividu
Male: Adi nettai nilavae rettai thimirae nenjil mutti kollu
Female: { Vaaji vaaji vaaji en jeevan sivaji } (2)
Male: Poombaavaai aambal aambal
Male: Punnagayo
Chorus: Mavval mavval
Male: .............
Female: .............
Male: Oru vennilavai manakum manmadhan naan En thaen nilavae oru nilavudan dhaan Aval yaarumillai idho idho ivaldhaan
Female: Punnagai perarasae thaen kulathu poovukul kulipera .aa aa haa Punnagai perarasae thaen kulathu poovukul kulipera Vidiyum varai maarbukul iruperaa Vizhigalukul siru thuyil kolveraa
Male: Oh pengalidam solvadhu kuraivu seivadhu adhigam Seyal puyal naanadi
Female: { Vaaji vaaji vaaji en jeevan sivaji } (2)
Male: Poombaavaai
Chorus: Aambal aambal
Male: Punnagayo
Chorus: Mavval mavval
Female chorus: ................
Male: Pon vaakiyamae vaai vaathiyamae Un valaivugalil ulla nelivugalil Vandhu olindhu konden sugam sugam kanden
Female: Aanandha veriyil naan Aadaigalil boomiyai mudindhu konden Vinveliyil jadhi solli aadi Vennilavai jagadhiyum aakivitten
Male: Adada kumariyin valangal kuzhandhayin sinungal Muranbaatu mootai nee
Female: Vaaji va va va
Vaaji vaaji vaaji en jeevan sivaji
Vaaji vaaji vaaji
Male: Hey hey hey
En jeevan sivaji
Male: Oh poombaavaai aambal aambal Punnagayo mavval mavval
Male: Un poovizhi paarvai podhumadi En poonga ilaigalum malarumadi Un kaal kolusoligal podhumadi Pala kavignargal karpanai thavidupodi
Female chorus: { Aambal aambal mavval mavval } (2)
lyrics songs tamil download
i movie songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
dosai amma dosai lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
happy birthday tamil song lyrics in english
varalakshmi songs lyrics in tamil
enjoy enjaami meaning
aarathanai umake lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
soorarai pottru movie song lyrics
alli pookalaye song download
kodiyile malligai poo karaoke with lyrics
nagoor hanifa songs lyrics free download
master songs tamil lyrics
kanne kalaimane karaoke tamil
raja raja cholan song karaoke
yaanji song lyrics