Balleilakka Song Lyrics

Sivaji cover
Movie: Sivaji (2007)
Music: A. R. Rahman
Lyricists: Na. Muthu Kumar
Singers: S. P. Balasubrahmanyam,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டுன்னு சொல்லு சேர பாண்டிய சூரனும் இவனோ சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டுன்னு சொல்லு சேர பாண்டிய சூரனும் இவனோ சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு

குழு: பாரடி பாரடி யாரடி இவனோ பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ கூறடி கூறடி யாரடி இவனோ கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ

குழு: ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

ஆண்: காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா ஓ தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
குழு: .........

ஆண்: நம்ம களத்து மேடு
குழு: ஆ ஆ ஹா ஹா
ஆண்: கம்மா கரை கரிசக் காடு
குழு: ஓ ஓ ஓ ஓ
ஆண்: செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: ஏ ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடிபடு படு படுவென போர்த்திய புல்வெளி தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி கட கட கடவென கடக்கிற காவிரி விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள் மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்

குழு: { சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டுன்னு சொல்லு சேர பாண்டிய சூரனும் இவனோ சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு } (2)

குழு: ........ ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

குழு: சட்டென சொல்லு சட்டென சொல்லு

ஆண்: ஏலே ஏலே கிராமத்து குடிசையிலே கொஞ்ச காலம் தங்கி பாருலே கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணி பாருலே

குழு: ஏலே ஏலே ஏலே

ஆண்: கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம் வெறும் காலில் செருப்பின்றி நடந்து மண்ணோடு பேசிக் கொண்டு போவோம் மழலைகள் ஆவோம்

பெண்: ஆல மரத்துக்கு ஜடைகள் பிண்ணித்தான் பூக்கள் வைக்கலாமே
ஆண்: ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான் பென்சில் சீவலாமே

குழு: .......

குழு: சட்டென சொல்லு சட்டென சொல்லு

ஆண்: ஏலே ஏலே அஞ்சறை பெட்டியிலே ஆத்தோவோட ருசியிருக்கும்
குழு: ஏலே ஏலே ஏலே

ஆண்: அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்
குழு: ஏலே ஏலே ஏலே

ஆண்: ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும் வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம் வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்

பெண்: பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடிப்போகும்
ஆண்: பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சோ்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்

ஆண்: காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா
குழு: மறந்து போகுமா
ஆண்: ஓ தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
குழு: .........

பெண்: நம்ம களத்து மேடு
குழு: ஆ ஆ ஹா ஹா
ஆண்: கம்மா கரை கரிசக் காடு
குழு: ஓ ஓ ஓ ஓ
பெண்: செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

ஆண்: கூல்

Music by: A. R. Rahman

Chorus: Sooriyano chandirano Yaarivano sattunnu sollu Chera paandiya sooranum ivano Sollu sollu sattunnu sollu Sooriyano chandirano Yaarivano sattunnu sollu Chera paandiya sooranum ivano Sollu sollu sattunnu sollu

Chorus: Paaradi paaradi yaaradi ivano Paaigira siruthayin kaaladi ivano Kooradi kooradi yaaradi ivano Kettathai pattena suttidum sivano

Chorus: Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america

Male: Kaaveri aarum kai kuthal arisiyum Maranthu poguma Oh thavani pengalum thoothu vidum kangalum Tholainthu poguma
Chorus: Hahahahahahaha..

Male: Namma kalathu medu
Chorus: Ah ah ha ha
Male: Kamma karai karisa kaadu
Chorus: Oh oh oh oh
Male: Semmann alli thelikkum roadu
Chorus: Hmm.mm..mmm...

Male: Ye ye sadugudu sadugudu Sadugudu sadugudu Sadugudu sadugudu sadugudu sadugudu Sadugudu sadugudu aadiya marathadi Padu padu paduvena porthiya pulveli Thoda thoda thoda thoda udaikira pani thuli Suda suda suda suda kidaikkira idli Thada thada thada thadavena athirgira rayiladi Kada kada kadavena kadakkira kaaviri Viru viru viruvena madikkira vetrilai Muru muru murnuvena murukkiya meesaigal Manathil irukkuthu mei mei mei mei mei mei mei Mei mei mei mei..........

Chorus: {Sooriyano chandirano Yaarivano sattunnu sollu Chera paandiya sooranum ivano Sollu sollu sattunnu sollu} (2)

Chorus: Hey le le lalala Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Thiruthanikkaa... Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america

Chorus: Sattena sollu satenna sollu

Male: Elae elae gramathu kudisayila Konja kaalam thangi paarulae Koorayin ottai virisal vali Natchathiram enni paarulae

Chorus: Yelae yelae yelae

Male: Koovum cell phonenin Nacharippai anaithu Konjam sil vandin ucharippai ketpom Verum kaalil seruppindri nadanthu Mannodu pesikkondu povom Mazhalaigal aavom

Female: Aala marathukku Jadaikal pinni thaan Pookkal vaikkalaamae
Male: Oororam ayyanaaridam Kathi vaangithan pencil seevalaamae

Chorus: Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america

Chorus: ...............

Chorus: Sattena sollu satenna sollu

Male: Elae elae anjara pettiyila Aathavoda rusiyirukkum

Chorus: Yelae yelae yelae

Male: Ammiyil arachu aakkivacha Naattu kozhi patta kelappum

Chorus: Yelae yelae yelae

Male: Elae aadu maadu mela ulla paasam Veetu ration card-il serkka solli ketkum Verum thanni ketta mooru tharum nesam Vellanthi manithargal vaasam Mannu engum veesum

Female: Paampada kilaviyin Pachilai marunthukku Peyum odi pogum
Male: Pangaali pakkathu veettukkum Serthu samaikkira Anbu ingu vaalum

Chorus: Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america

Male: Kaaveri aarum kai kuthal arisiyum Maranthu poguma
Chorus: Maranthu poguma
Male: Oh thavani pengalum

Thoothu vidum kangalum Tholainthu poguma
Chorus: Hahahahahahaha..

Female: Namma kalathu medu
Chorus: Ah ah ha ha
Male: Kamma karai karisa kaadu
Chorus: Oh oh oh oh
Female: Semmann alli thelikkum roadu
Chorus: Hmm.mm..mmm...

Male: Ye ye sadugudu sadugudu Sadugudu sadugudu Sadugudu sadugudu sadugudu sadugudu Sadugudu sadugudu aadiya marathadi Padu padu paduvena porthiya pulveli Thoda thoda thoda thoda udaikira pani thuli Suda suda suda suda kidaikkira idli Thada thada thada thadavena athirgira rayiladi Kada kada kadavena kadakkira kaaviri Viru viru viruvena madikkira vetrilai Muru muru murnuvena murukkiya meesaigal Manathil irukkuthu mei mei mei mei mei mei mei Mei mei mei mei..........

Chorus: Ye balleilakka balleilakka Selathukka maduraikka Madrasukka thiruchikka thiruthanikka Thiruthanikkaa... Ae balleilakka balleilakka Ottu motha makkalukka Annan vantha tamil nadum america
Male: Cool...

Other Songs From Sivaji (2007)

Oru Koodai Sunlight Song Lyrics
Movie: Sivaji
Lyricist: Pa.Vijay
Music Director: A. R. Rahman
Sahara Song Lyrics
Movie: Sivaji
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Vaaji Vaaji Song Lyrics
Movie: Sivaji
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Athiradee Song Lyrics
Movie: Sivaji
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sahana Saral Song Lyrics
Movie: Sivaji
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Vaada Vaada Song Lyrics
Movie: Sivaji
Lyricist: Na. Muthu Kumar
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • kai veesum kaatrai karaoke download

  • mahishasura mardini lyrics in tamil

  • oru yaagam

  • only tamil music no lyrics

  • 3 movie songs lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • kannana kanne malayalam

  • usure soorarai pottru lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • anegan songs lyrics

  • national anthem lyrics tamil

  • kannalaga song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • thullatha manamum thullum tamil padal

  • tamil mp3 songs with lyrics display download

  • cuckoo cuckoo lyrics dhee

  • thamirabarani song lyrics

  • tamil song lyrics with music

  • malto kithapuleh