Added Date: Feb 11, 2022
ஆண்: தில்லையின் நாயகனே சிவகாமவல்லி மனோஹரனே தில்லையின் நாயகனே சிவகாமவல்லி மனோஹரனே என் அல்லல் பிணிகளற அல்லல் பிணிகளற அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும் அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்
ஆண்: கனக சபேசன் கனக சபேசன் திரு நடம் காண விழைந்தேனே. கனக சபேசன் கனக சபேசன் திரு நடம் காண விழைந்தேனே. கனவிலும் வேறு நினைவின்றி கனவிலும் வேறு நினைவின்றி கருத்தறிந்தேனே. கனவிலும் வேறு நினைவின்றி என் கருத்தறிந்தேனே.
ஆண்: தெள்ளிய நீள் சடையும் தெள்ளிய நீள் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்போதும் தெள்ளிய நீள் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்போதும் உள்ளம் மகிழ்ந்தேனே.. உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே
ஆண்: தில்லையின் நாயகனே சிவகாமவல்லி மனோஹரனே என் அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும் என் அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்

Male: Thillaiyin naayaganae Sivagaamavalli manoharanae Thillaiyin naayaganae Sivagaamavalli manoharanae En allal pinikilara Allal pinikilara Allal pinikilara thirunaamam Solla udal silirkkkum Allal pinikilara thirunaamam Solla udal silirkkkum
Male: Kanaga sabaesan Kanaga sabaesan thirunadam Kaana vizhaidhennae Kanaga sabaesan Kanaga sabaesan thirunadam Kaana vizhaidhennae Kanavilum veru Kanavilum veru ninaivindri Kanavilum veru ninaivindri Karutharindhenae Kanavilum veru ninaivindri En karutharindhenae
Male: Thelliya neezh sadaiyum Thelliya neezh sadaiyum thirumaeni Vallalai ennum bodhum Thelliya neezh sadaiyum thirumaeni Vallalai ennum bodhum Ullam magizhdhenae ..ae.. Ullam magizhdhenae peraanandha Vellam amizhdhenae Ullam magizhdhenae peraanandha Vellam amizhdhenae
Male: Thillaiyin naayaganae Sivagaamavalli manoharanae En allal pinikilara thirunaamam Solla udal silirkkkum En allal pinikilara thirunaamam Solla udal silirkkkum
alaipayuthey songs lyrics
christian songs tamil lyrics free download
tamil love song lyrics
tholgal
tamil song writing
poove sempoove karaoke
porale ponnuthayi karaoke
tamil album song lyrics in english
tamil christian songs lyrics in english
easy tamil songs to sing for beginners with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
usure soorarai pottru
tamil songs lyrics and karaoke
tamil song in lyrics
eeswaran song
theera nadhi maara lyrics
tamil paadal music
munbe vaa song lyrics in tamil
kutty pattas full movie tamil
tamil lyrics video download