ஆண்: கண் அசைந்தால் காலை பிறக்கும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ.. தென் அசைந்தால் நடை பிறக்கும் என் வாய் அசைந்தால் பாடல் வரும் நீ அசைந்தால் ஆடல் வரும் நிலா நீ அசைந்தால் ஆடல் வரும்
ஆண்: நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் ஆ.ஆஆ. நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம். மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம்.
ஆண்: நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்
ஆண்: படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே எவரெவர்க்கு எது தொழிலோ அவரால்தான் சிறக்குமடி எவரெவர்க்கு எது தொழிலோ அவரால்தான் சிறக்குமடி
ஆண்: இமைப் பொழுதில் பறித்தாயே என் மனதை தந்திடடி... இமைப் பொழுதில் பறித்தாயே என் மனதை தந்திடடி...
ஆண்: நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம்.

ஆண்: ........
ஆண்: பளபளக்கும் முகம் பார்க்க வெலவெலக்கும் என் நெஞ்சம் பார்வையை திருப்பாயோ பைங்கொடியே நான் தஞ்சம்

ஆண்: ஓங்கார நாயகியே ஒயிலாட்டம் ஏனம்மா ரீங்கார மோகினியே தாங்காது பாரம்மா இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா அப்பாவி நானம்மா அப்பாவி நானம்மா.ஆஆஆஆஆ..

Male: Kann asaindhaal kalai pirakkum Mm mm mm haa aa aa Then asaindhaal nadai pirakkum En vaai asaindhaal paadal varumm Nee asaindhaal aadal varum Nilaa nee asaindhaal aadal varum
Male: Naan isaikkum raagam ellam Avan thandha yogam aa aa aa Naan isaikkum raagam ellam Avan thandha yogam Maan vizhiyun dhegam ellam Mayilennum pushparaagam Maan vizhiyun dhegam ellam Mayilennum pushparaagam
Male: Naan isaikkum raagam ellam Avan thandha yogam
Male: Padikkadha paadathilae paritchai vaithuvittu Nadikkatha naadagathil naayagiyaai vandhavalae Padikkadha paadathilae paritchai vaithuvittu Nadikkatha naadagathil naayagiyaai vandhavalae Evar yedharkku edhu thozhiloo Avaraal thaan sirakkumadi Evar yedharkku edhu thozhiloo Avaraal thaan sirakkumadi
Male: Imai pozhudhil parithaayae En manadhai thandhidadi Imai pozhudhil parithaayae En manadhai thandhidadi..ee.
Male: Naan isaikkum raagam ellam Avan thandha yogam Maan vizhiyun dhegam ellam Mayilennum pushparaagam
Male: Naan isaikkum raagam ellam Avan thandha yogam
Male: ...........
Male: Palapalakkum mugam paarkka Velavelakkum en nenjam Paarvaiyai thirupaayoo Paingodiyae naan thanjam

Male: Oongaara naayagiyae oyilattam yen amma Reengaara moginiyae thaangaadhu paaramma Ippaavi yaaramma appaavi naanamma Ippaavi yaaramma appaavi naanamma Appaavi naanammaa .. Appaavi naanammaa .aa aa aa aa aa aa
Male: Naan isaikkum raagam ellam Avan thandha yogam Maan vizhiyun dhegam ellam Mayilennum pushparaagam
Male: Naan isaikkum raagam ellam Avan thandha yogam
master songs tamil lyrics
bhaja govindam lyrics in tamil
siruthai songs lyrics
tamil gana lyrics
kanne kalaimane song karaoke with lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil christian songs lyrics free download
tamil hymns lyrics
alagiya sirukki tamil full movie
tamil poem lyrics
vijay songs lyrics
unnodu valum nodiyil ringtone download
new tamil christian songs lyrics
nanbiye song lyrics
nice lyrics in tamil
cuckoo padal
tamil karaoke male songs with lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
thullatha manamum thullum tamil padal