Added Date: Feb 11, 2022
ஆண்: வழிய வந்து மாட்டிகிட்ட வஞ்சிக்கொடி... நான் வளைச்சு வளைச்சு உரசபோகும் மஞ்சகொடி.. புளிய போட்டு தேச்சாலும் வெளுகாதடி... உன்ன பொரட்டி பொரட்டி எடுத்தாலும் அழுக்காதடி
ஆண்: அடி தானா பழுத்த தக்காளியே நீ மூனா உடைஞ்ச முக்காலியே அடி தானா பழுத்த தக்காளியே நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஆண்: இப்ப நானா கொடுப்பேன் பாட்டாலயே உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே
குழு: அடி தானா பழுத்த தக்காளியே நீ மூனா உடைஞ்ச முக்காலியே அடி தானா பழுத்த தக்காளியே நீ மூனா உடைஞ்ச முக்காலியே ஹேய் ஹேய்ஹேய்..
ஆண்: தீனா திமிருல கோண கொரையில சாணா சரியில்ல சரிபடல.. மூஞ்சி முகத்துல முழிதான் சரியில்ல ஆனா அடக்கத்தான் அதுவும் இல்ல
பெண் குழு : மூணா நீ முத்தண்ணா
குழு: முத்தண்ணா முத்தண்ணா ஆண் குழு : முந்நூறு முத்தம்தான்
குழு: எப்பண்ணா எப்பண்ணா ஆண்
குழு: கானா நீ கட்டுன்னா
குழு: கட்டுன்னா கட்டுன்னா ஆண் குழு : கையால தட்டுன்னா
குழு: தட்டுன்னா தட்டுன்னா
ஆண்: போனா பொறுடா பொம்பள பொம்பள வாளா வளச்சா வம்புல வம்புல தானா திருந்த வழிதான் சரியா வரலை நானா வளைச்சா சரியாபடல
ஆண்: இது வேணா விடுனா வீட்டுக்கு நடனா நாணாம கோணாம நடப்பாலே

ஆண்: பேரை எடுக்கணும் வாரி கொடுக்கணும் ஊரை மதிக்கணும் உருப்படனும் ஏரை பிடிக்கணும் சோரை கொடுக்கணும் ஏச்சி நடந்துட்டா பயப்படனும்
பெண்
குழு: பொண்ணான வெட்கம்தான்
குழு: எங்கம்மா எங்கம்மா ஆண்
குழு: எங்க ஊரு ரங்கம்மா
குழு: ரங்கம்மா ரங்கம்மா ஆண்
குழு: எங்க அண்ணன் சிங்கம்தான்
குழு: சிங்கம்தான் சிங்கம்தான் ஆண் குழு : எப்போதும் தங்கம்தான்
குழு: தங்கம்தான் தங்கம்தான்
ஆண்: ஏலை பொழப்பு எதுக்கு உனக்கு வெறுப்பு ஏண்டி கொழுப்பு மனசில இருக்கு
ஆண்: மதிச்சா மதிப்போம் மனசில் இடம்தான் கொடுப்போம் மாலை மேளம் வரவழைப்போம் அடி நீயா திருந்து நிலமைக்கு வருந்து அடி வேணாம்டி பிடிவாதம் நிஜம்தானே

Male: Valiya vandhu maattikkitta Vanji kodi Naan valachu valachu orasa pogum Manja kodi Puliya pottu thechaalum velukkaadhadi Onna poratti poratti eduthaalum Alukkaadhadi
Male: Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Ippa naanaa kuduppen paattaalayae Unakku veenaa kozhuppu noteaalayae
Chorus: Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae hae. ae.
Male: Theenaa thimurula konaa koraiyala Saanaa sari illa sarippadala Moonji mogathula muzhi thaan sari illa Aanaa adakka thaan adhuvum illa
Female
Chorus: Moonaa nee muthannaa
Chorus: Mothannaa mothannaa
Male
Chorus: Munnooru mutham thaan
Chorus: Eppanna eppanna
Male
Chorus: Kaanaa nee kattunnaa
Chorus: Kattunnaa kattunnaa
Male
Chorus: Kaiyaala thattunnaa
Chorus: Thattunnaa thattunnaa
Male: Ponaa porudaa Pombala pombala pombala Vaalaa valanjaa vambula vambula Thaanaa thirundha Vazhi thaan sariyaa varala Naanaa valachaa sariyaa padala Idhu venaa vidunnaa veettukku nadannaa Naanaama konaama nadappaalae
Male: Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Ippa naanaa kuduppen paattaalayae Unakku veenaa kozhuppu noteaalayae
Chorus: Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae hae. ae...
Male: Pera edukkanum vaari kodukkanum Oora madhikkanum uruppadanum Yera pidikkanum sora kodukkanum Yeichi nadandhittaa bayappadanum
Female
Chorus: Ponnaana vekkam thaan
Chorus: Engammaa engammaa
Male
Chorus: Engooru ragammaa
Chorus: Ragammaa ragammaa
Male
Chorus: Engannan singam thaan
Chorus: Singam thaan singam thaan
Male
Chorus: Eppodhum thangam thaan
Chorus: Thangam thaan thangam thaan
Male: Ezha pozhappu edhukku unakku veruppu Yendi kozhuppu manasil irukku Madhichaa madhippom Manasil edam thaan koduppom Maala melam varavazhaippom Adi neeyaa thirundhu nilamaikku varundhu Venaandi pidivaadham nenjam thaanae
Male: Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Ippa naanaa kuduppen paattaalayae Unakku veenaa kozhuppu noteaalayae
Chorus: Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae Adi thaanaa pazhutha thakkaaliyae Nee moonaa odanja mukkaaliyae hae. ae.
alagiya sirukki ringtone download
nice lyrics in tamil
chellamma song lyrics
vaathi raid lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
pularaadha
kathai poma song lyrics
sarpatta lyrics
sarpatta lyrics in tamil
kannana kanne malayalam
unsure soorarai pottru lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil song lyrics whatsapp status download
thamirabarani song lyrics
tamil worship songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
cuckoo cuckoo lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
cuckoo lyrics dhee
best lyrics in tamil love songs