Added Date: Feb 11, 2022
ஆண்: ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
ஆண்: வட்ட வட்டப் பொட்டு வைத்து வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ. சின்னச் சின்ன கன்னங்களில் உண்ணுகின்ற தேனெடுத்து வா..ஆ
ஆண்: ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
ஆண்: உச்சி வெயில் சூடு பட்டு வங்கக்கடல் காய்வதில்லை வீசும் புயல் காற்றடித்து வெள்ளி மலை சாய்வதில்லை
ஆண்: சந்திரனைப் போல இங்கு சூரியனும் தேய்வதில்லை மானிடரைப் போல இங்கு காதல் என்றும் மாய்வதில்லை
ஆண்: நேச மனம் சேர்ந்திருக்க காசு பணம் கேட்குமா பேசுகின்ற பேதம் எல்லாம் பாசங்களை தாக்குமா வாழலாம்...கூட வா.. வாழலாம் கூட வா நாளெலாம் நான் சூடும் பூவே.
ஆண்: ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
பெண்: உன்னை ஒரு நாள் மறந்து என் மனது வாழ்ந்ததில்லை உச்சரிக்கும் வார்த்தை எல்லாம் உன்னை அன்றி வேறு இல்லை
பெண்: பொன்னை அள்ளி நான் கொடுக்க என்னிடத்தில் ஏதும் இல்லை என்னை அள்ளி நான் கொடுத்தேன் உன்னுடைய கைகளிலே
பெண்: கண் இரண்டில் காதல் என்னும் கோட்டை கட்டி வாழ்கிறேன் ஊரறிய மாலை இட்டு உன் மடியில் சேர்கிறேன் காலமே...கூடலாம் காலமே கூடலாம் மார்பிலே நான் மஞ்சம் போட
ஆண்: ஆலோலம் பாடும் தென்றலே
பெண்: ஆகாயம் தேடும் திங்களே
ஆண்: வட்ட வட்டப் பொட்டு வைத்து வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ.
பெண்: சின்னச் சின்ன கன்னங்களில் உண்ணுகின்ற தேனெடுத்து வா.. ஆ..
ஆண் மற்றும்
பெண்: ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே

Male: Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae
Male: Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae Vatta vatta pottu vaithu Vanna vanna poo mudikka vaa Chinna chinna kannangalil Unnugindra thaen eduthu vaa
Male: Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae
Male: Uchi veyil soodu pattu Vanga kadal kaaivadhillai Veesum puyal kaatradithu Velli malai saaivadhillai
Male: Chandhiranai pola ingu Sooriyanum theivadhillai Maanidarai pola ingu Kaadhal endrum maaivadhillai
Male: Nesa manam serndhirukka Kaasu panam ketkumaa Pesugindra baedham ellaam Paasangalai thaakkumaa
Male: Vaazhalaam kooda vaa Vaazhalaam kooda vaa Naal ellaam naan soodum poovae
Male: Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae
Female: Unnai oru naal marandhu En manadhu vaazhndhadhillai Ucharikkum vaarthai ellaam Unnai andri veru illai
Female: Ponnai alli naan kodukka Ennidathil yedhum illai Ennai alli naan koduthen Unnudaiya kaigalilae
Female: Kan irandil kaadhal ennum Kottai katti vaazhgiren Oorariya maalai ittu Un madiyil sergiren
Female: Kaalamae koodalaam Kaalamae koodalaam Maarbilae naan manjam poda
Male: Aalolam paadum thendralae
Female: Aagaayam thedum thingalae
Male: Vatta vatta pottu vaithu
Vanna vanna poo mudikka vaa
Female: Chinna chinna kannangalil
Unnugindra thaen eduthu vaa
Male &
Female:
Aalolam paadum thendralae
Aagaayam thedum thingalae
tamil song lyrics
spb songs karaoke with lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
thoda thoda malarndhadhenna lyrics
kanne kalaimane song lyrics
best lyrics in tamil love songs
aalapol velapol karaoke
friendship songs in tamil lyrics audio download
maraigirai full movie tamil
putham pudhu kaalai lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
tamil christian christmas songs lyrics
master movie songs lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
96 song lyrics in tamil
tamil karaoke with lyrics
lyrics tamil christian songs
en kadhale lyrics
mg ramachandran tamil padal