Vachirukken Vachirukken Song Lyrics

Sirai Paravai cover
Movie: Sirai Paravai (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே வெச்சபின்னே வெச்சபின்னே வேறு முகம் பார்த்ததில்ல நானே

ஆண்: வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே

ஆண்: வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன் உன்ன தானே ..உன்ன தானே ..மானே வெச்சபின்னே வெச்சபின்னே வேறு முகம் பார்த்ததில்ல நானே

ஆண்: வெள்ளி கொடம் எடுத்து வீதி வழி போறவளே

ஆண்: வெள்ளி கொடம் எடுத்து வீதி வழி போறவளே தண்ணி கொடத்துக்குள்ளே தழும்புதடி என் மனசு நுங்கு வெச்சு போன நீயும் வந்து தந்தா ஆகாதோ ஓடை ஓரம் வாரேன்னு ஜாட சொன்னா ஆகாதோ போதும் வெறுப்பு முகத்தை திருப்பு நேரம் பார்த்து மாலை மாத்து

ஆண்: ஆத்தோரம் தென்ன மரம் அரும்பு காட்டும் புன்ன மரம்

ஆண்: ஆத்தோரம் தென்ன மரம் அரும்பு காட்டும் புன்ன மரம் பூவழகி பெற சொன்னா புன்ன மரம் பூ உதிரும் ஒண்ண பாத்த கண்ணு வேற பொண்ண பாத்து சொக்காது மதம் புடிச்ச காட்டு யான மகுடிகெல்லாம் சிக்காது பொன்னம்மா என்னம்மா சந்தேகம் இன்னுமா மானே நானே ராமன் தானே

Male: Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae. Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae Vacha pinnae vacha pinnae Vaerae mugam paathadhilla naanae

Male: Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae

Male: Velli kodam eduthu. Veedhi vazhi poravalae.

Male: Velli kodam eduthu. Veedhi vazhi poravalae. Thanni kodathukkullae Thalumbudhadi em manasu Nungu vecha ponnae neeyum Vandhu thandhaa aagaadho Odai oram vaaraenunnu Jaada sonnaa aagaadho Podhum veruppu mogatha thiruppu Naeram paathu maala maathu

Male: Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae Vacha pinnae vacha pinnae Vaerae mugam paathadhilla naanae

Male: Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae

Male: Aaththoram thenna maram. Arumbu kattum punna maram.

Male: Aaththoram thenna maram. Arumbu kattum punna maram. Poovazhagi paera sonnaa Punna maram poo udhirum Onna paattha kannu vaera Ponna paathu sokkaadhu Madham pudicha kaattu yaana Magudikkellaam sikkaadhu Ponnammaa ennammaa sandhaegam innumaa Maanae naanae raaman thaanae

Male: Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae Vacha pinnae vacha pinnae Vaerae mugam paathadhilla naanae

Male: Vachirukkaen vachirukkaen Unna thaanae unna thaanae.maanae

Other Songs From Sirai Paravai (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • aalankuyil koovum lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • rakita rakita song lyrics

  • one side love song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • kutty pattas movie

  • paatu paadava karaoke

  • karaoke songs in tamil with lyrics

  • tamil songs lyrics images in tamil

  • karnan movie lyrics

  • tamil song lyrics 2020

  • tamil songs english translation

  • kuruthi aattam song lyrics

  • share chat lyrics video tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • google google tamil song lyrics

  • thangamey song lyrics

Recommended Music Directors