Pudhu Cheri Katcheri Song Lyrics

Singaravelan cover
Movie: Singaravelan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: { பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

குழு: பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் } (2)

ஆண்: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
குழு: லாஃபிங் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

ஆண்: கககா கிகிகூகூ ம்ம்ம்
குழு: கககா கிகிகூகூ
ஆண்: வெரி குட் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே பாடுங்கோ
குழு: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

ஆண்: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
குழு: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

ஆண்: புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

ஆண்: ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு கேக்கும் மத்தாப்பு மேளாக்கு புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது தகிட தத்தித்தோம்

ஆண்: பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

குழு: பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

ஆண்: பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு

ஆண்: விதவிதமா வகை வகையா சுகம் சுகமா சுரம் படிப்பேன் இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன் குயிலின் சங்கீதம் கு கூ கிளியின் சங்கீதம் கீ கீ எனது சங்கீதம் சா பா இதுக்கு கிடையாது தாப்பா குமரியானாலும் கிழவியானாலும் நின்னு காதார கேப்பா

ஆண்: புதுச்சேரி கச்சேரி புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

ஆண்: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
குழு: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே ஹா ஹா

ஆண்: மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா தரிகிடதோம் ததோம் தகிட மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா

ஆண்: விவரங்க சொல்லாம விஷயத்த முடிக்கணும் நேக்கா முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா

ஆண்: சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் நிலதவள காலம் என்னோட காலம் நேரம் என்னோட நேரம் கல்லும் காயாக மாறும் முள்ளும் பூவாக மலரும் நாளும் பாத்தாச்சு ஆளும் பாத்தாச்சு ஜோடி எப்போது சேரும்

ஆண்: { புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் } (2)

ஆண்: புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
ஆண்: கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

ஆண் &
குழு: பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

Male: {Bumchikku bumchikku Bumcha bum bum Bumchikku bumchikku Bumcha bum

Chorus: Bumchikku bumchikku Bumcha bum bum Bumchikku bumchikku Bumcha bum} (2)

Male: Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae
Chorus: Laughing Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae

Male: kakakaa kikikuku.mmmmm
Chorus: Kakakaa kikikuku.
Male:  Very good Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae Padungooo.
Chorus: Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae

Male: Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae
Chorus: Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae

Male: Pudhucheri katcheri Ekkachakka party onnu pudichen Pudhu tiger aachaari Varadhaachaari pola padichen

Male: Heyy paakkum paapaakum Muthupol bullaakku Kekkum mathaapu melaaku Pudhu kaathukkum paatukkum Pootukkal podudhu Thagida thathithom.

Male: Hey bumchikku bumchikku Bumcha bum bum Bumchikku bumchikku Bumcha bum

Chorus: Bumchikku bumchikku Bumcha bum bum Bumchikku bumchikku Bumcha bum

Male: Porakayil ennodu porandhadhu Valarndhadhu paatu Nadakayil ennodu nadandhadhu Kalandhadhu beat-u Irukudhu guitar-u drumsugal Trumpet-u flute-u Ivaigalai ondraaga Isaipavan evan ingu kaattu

Male: Vidha vidhamaa vagai vagayaa Sugam sugamaa suram padipen Imayam mudhal kumari varai Idhayangalil idam pidipen Kuyilin sangeedham ku koo Kiliyin sangeedham kee kee Yenadhu sangeedham saa paa Idhukku kidayaadhu thaappaa Kumari aanalum kizhavi aanaalum Ninnu kaadhaara keppaa

Male: Pudhucheri katcheri. Pudhucheri katcheri Ekkachakka party onnu pudichen Pudhu tiger aachaari Varadhaachaari pola padichen

Male: Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae.haaahaa..

Male: Mirudhangam soodera Adikadi kodukanum tekka Tharigidathom thathom thakitta Manushanga munnera Adikadi pudikanum Kaaa..kaaa.

Male: Vivarangal sollaama Vishayatha mudikanum nekkaa Mudichadhum ellaarum Pugazndhida nadakanum shokk-a

Male: Sarakirukku murukirukku Enakedhukku manakavala Aarinjukanum purinjukanum Therinjukanum nilathavala Kaalam ennoda kaalam Neram ennoda neram kallum kaayaaga maarum Mullum poovaaga malarum Naalum paathachu aalum paathaachu Jodi eppodhu serum

Male: {Pudhucheri katcheri Ekkachakka party onnu pudichen Pudhu tiger aachaari Varadhaachaari pola padichen} (2)

Male: Heyy paakkum paapaakum Muthupol bullaakku Kekkum mathaapu melaaku Pudhu kaathukkum paatukkum Pootukkal podudhu Thagida thathithom.

Male: Pudhucheri katcheri Ekkachakka party onnu pudichen
Male: Kakakaa kikikuku Kakakae kukukuku kaekae

Male &
Chorus: Bumchikku bumchikku Bumcha bum bum Bumchikku bumchikku Bumcha bum Bumchikku bumchikku Bumcha bum bum Bumchikku bumchikku Bumcha bum

Other Songs From Singaravelan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • nila athu vanathu mela karaoke with lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • soorarai pottru songs singers

  • mahabharatham lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • ilaya nila karaoke download

  • happy birthday tamil song lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • best love song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • naan unarvodu

  • karaoke for female singers tamil

  • aathangara marame karaoke

  • malargale song lyrics

  • amma song tamil lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

Recommended Music Directors