Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஆஆஹ..ஹாஆஆ...ஆ...ஆ.. ஆ.ஆஆஹ..ஹாஆஆ...ஆ...ஆ..
பெண்: காலுக்கு கீழே நழுவுது பூமி காலுக்கு கீழே நழுவுது பூமி காரணம் என்ன கூறணும் சாமி காரணம் என்ன கூறணும் சாமி
பெண்: தோளுக்கு மேலே..ஆ...ஆஆ... தோளுக்கு மேலே சரியுது ஆடை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
பெண்: காலுக்கு கீழே நழுவுது பூமி
பெண்: பால் நிலவு ஒன்னு கால் முளைச்சு நின்னு பல்லாக்கு போலாடுதே மீன் புடிச்ச பொண்ணு தேன் குடிச்ச கண்ணு தூங்காமல் தள்ளாடுதே
பெண்: நான் பாட நான் பாட கேளு இங்கு யாருண்டு சொக்காத ஆளு நான் ஆட நான் ஆட பாரு இது கொத்தோடு பூச்சூடும் தேரு
பெண்: காலுக்கு கீழே நழுவுது பூமி
பெண்: ஆஅ...ஆ..ஆ... நான் சமஞ்ச பொண்ணு நீ நெருங்கி நின்னு தோள் சேர நாள் பார்ப்பியோ கை இணைச்சிருக்க மெய் அணைச்சிருக்க நானுந்தன் பொஞ்சாதியோ
பெண்: நானிங்கு நானில்லை ராசா கொஞ்சம் நூல போல உடலாச்சு லேசா பூலோகம் மேலோகம் ஆச்சு இப்போ புரியாது நான் பேசும் பேச்சு
பெண்: காலுக்கு கீழே நழுவுது பூமி காரணம் என்ன கூறணும் சாமி தோளுக்கு மேலே சரியுது ஆடை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை...

Female: Aa..aaaaha..haaaa..aa...aa. Aa..aaaaha..haaaa..aa...aa.
Female: Kaalukku keezhae nazhuvuthu bhoomi Kaalukku keezhae nazhuvuthu bhoomi Kaaranam enna kooranum saami Kaaranam enna kooranum saami
Female: Tholukku maelae..aa...aaa.. Tholukku maelae sariyuythu aadai Thaen kudichchaen naan yaeruthu bothai Thaen kudichchaen naan yaeruthu bothai
Female: Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Female: Paal nilavu onnu kaal mulaichchu ninnu Pallaakku polaaduthae Meen pudichcha ponnu thaen kudichcha kannu Thoongaamal thallaaduthae
Female: Naan paada naan paada kelu Ingu yaarundu sokkaatha aalu Naan aada naan aada paaru Idhu koththodu poochchoodum thaeru
Female: Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Female: Aaa...aa..aa.. Naan samanja ponnu nee nerungi ninnu Thol saera naal paarpiyo Kai inaichirukka mei anaichchirukka Naanunthan ponjaathiyo
Female: Naaningu naanillai rasa Konjam noola pola udalaachchu lesaa Bhooloam melogam aachchu Ippo puriyaathu naan pesum pechchu
Female: Kaalukku keezhae nazhuvuthu bhoomi Kaaranam enna kooranum saami Tholukku maelae sariyuythu aadai Thaen kudichchaen naan yaeruthu bothai Thaen kudichchaen naan yaeruthu bothai...
venmathi song lyrics
thamirabarani song lyrics
tamil songs lyrics and karaoke
puthu vellai mazhai karaoke for female singers
lyrics tamil christian songs
azhage azhage saivam karaoke
lyrics of google google song from thuppakki
best lyrics in tamil love songs
tamil song english translation game
medley song lyrics in tamil
national anthem lyrics tamil
one side love song lyrics in tamil
tamil song in lyrics
bujjisong lyrics
mgr karaoke songs with lyrics
unnai ondru ketpen karaoke
lyrics of kannana kanne
3 movie song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil song meaning