Aatam Song Lyrics

Sila Nerangalil Sila Manidhargal cover
Movie: Sila Nerangalil Sila Manidhargal (2021)
Music: Radhan
Lyricists: Rakendu Mouli
Singers: Andrea and MC Chetan

Added Date: Feb 11, 2022

ஆண்: நீ நீயாக இருப்பதில் இல்லை பிழை நீ கேள்வி குறி என்றால் யார் இங்கு விடை இந்த பூவியினிலே யாரிடம் இல்லை குறை உணர்வுகள் உணர்ச்சிகள் சூழ்நிலை கரும் சிறை

ஆண்: கரை சேரும் வரை ஓயவில்லை அந்த அலை ஏற்ற தாழ்வு என்பதெல்லாம் ஒரு மன நிலை பிரேக் ஃபிரீ ஃறம் தேட் கற்பனை தரும் திரை எல்லோரும் நம் சொந்தம் யதார்த்தம் இந்த நிலை

ஆண்: புரியுதா உரைக்குதா உண்மைகள் உனக்கு தெரியுதா பதறுதா வருந்துதா எண்ணங்கள் சிந்தைகள் உடையுதா

ஆண்: லெவல் இட் அப் பேதங்கள் உடைந்து மனிதன் நம்முள்ளே கலந்து லெவல் இட் அப் பகையை துறந்து சிறகை விரித்து பறந்து
ஆண்: ஆட்டம் எல்லாம் கொஞ்சம் காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எது தான் இங்கே நிரந்திரம்

பெண்: ஏன் ஒருமையை உணர மறக்கிறோம் ஏன் பொறுமையை இழந்து நிற்கிறோம் ஏன் வெறுமையில் வாழ்க்கை தொலைக்கிறோம் ஏன் வறுமைக்கோடு அழியாததேன்

பெண்: நாடுகள் வேறுபாடுகள் ஏன் ஆயுதம் ஆட்சி செய்வதும் ஏன் மனிதமும் முழிக்க மறப்பதும் ஏன் சுதந்திரம் வெறும் பேச்சானதேன்

பெண்: சிறுபொறி நெருப்பு தந்தவை யாவும் நாகரிகம் என மாற்றி விட்டோம் வானத்தை தாண்டி பூமியை தோண்டி இயற்கையை சீண்டி பார்த்து விட்டோம்

பெண்: பேராசைகளின் விளைவுகள் யாவும் பேரலையாக பொங்காதோ மனிதன் என்னும் இனத்தாலே உலகம் முழுதும் சாகாதோ

ஹம்மிங்: .........

ஆண்: பொய்யை ஏன் கொண்டாடினோம் நேசிக்க ஏன் யோசித்தோம் பெருமை பீதி கொள்கிறோம் எதை நோக்கி போகின்றோம் குறையை சொல்லி புலம்பினோம் குரலை எழுப்ப தயங்கினோம் கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி வாழ்க்கையை வாழ்கின்றோம்

ஆண்: மதியற்று தரங்கெட்டு வெறிகொண்டு சரிகட்டி சினுங்காதே வழிகாட்டு தலையாட்டி சிலைபோல சரியென்று நிற்காதே கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில் கிருமி போல் பரவாதே மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு போதையில் சரியாதே

இருவர்: ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம் கூட்டம் எல்லாம் வந்து போகும் தேடல் கூட ஓய்ந்து போகும் எதுதான் இங்கே நிரந்திரம்

பெண்: எதிர்நீச்சல் போடவே துணிந்த சிறு மீனைப்போலே சூறாவளி காற்றிலே சிறகடித்திடும் பறவைபோலே

பெண்: புயல் மோதும் வேகத்தின் வழு தாங்கும் மரத்தைப்போலே பூகம்ப அசரலும் மதிக்காதிருக்கும் மலைப்போலே

பெண்: இருளாக உலகம் உன்னை சூழும்போதும் உனதுள்ளே தோன்றும் ஒளியை நோக்கி செல்லு

ஆண்: கண்ணாடி முன்னாடி பல பிம்பம் தெரியுது தள்ளாடி விண்ணோக்கு போ உன் முன்னே பல தடைகள் வந்தாலும் முன்னேரி பல குறைகள் இருந்தாலும் நெறியாக்கி நடைபோடு லைக் கில்லாடி யார் அறிவாளி யார் கோமாளி பகுத்தறிந்து வாழ்பவன் முன்னாேடி

ஆண்: புலம்பி குழம்பி இருக்காதே நீர் தளும்பி கனந்து நிற்காதே மனம் தளராதே நீ பதறாதே உடையாத கல் சிலை ஆகாதே

ஆண்: பொய்யை ஏன் கொண்டாடினோம் நேசிக்க ஏன் யோசித்தோம் பெருமை பீத்தி கொள்கின்றோம் எதை நோக்கி போகின்றோம் குறை சொல்லி புலம்பினோம் குரலை எழுப்ப தயங்கினோம் கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி வாழ்க்கையை வாழ்கின்றோம்

Male: Nee neeyaaga iruppadhil illai pizhai Nee kelvi kuri endraal yaar ingae vidai Indha pooviyinilae yaaridam illai kurai Unarvugal unarchigal soozhnilai karumsirai

Male: Karai serum varai oyavillai andha alai Yetra thaazhvu enbathellaam oru mana nilai Break free from that karapanai tharum thirai Ellorum nam sondham yedhaartham indha nilai

Male: Puriyudha uraikudha Unmaigal unakku theriyudha Patharudha varundhudha Ennangal sindhaigal udaiyudha.

Male: Level it up bedhangal udaindhu Manidham nammullae kalandhu Light it up pagaiyai thurandhu Siragai virithu parandhu

Male: Aattam ellaam konjam kaalam Koottam ellaam vandhu pogum Thedal kooda oyindhu pogum Edhuthaan inga nirandhiram

Female: Yen orumaiyai unara marakkirom Yen porumaiyai izhandhu nikkirom Yen verumaiyil vaazhkkai tholaikkirom Yen Varumaikodu ozhiyadhadhen

Female: Naadugal verupaadugal yen Aayudham aatchi seivadhum yen Manidhamum muzhikka marappadhum yen Sudhandhiram verum pechaanadhen

Female: Sirupori neruppu thandhavai yaavum. Naagareegam yena maatri vittom Vaanathai thaandi bhoomiyai thondi Iyarkkaiyai seendi paarthu vittom

Female: Peraasaigalin vilaivugal yaavum Peralaiyaaga pongaadho Manidhan ennum inathaalae Ulagam muzhudhum saagaadhoo

Humming: .........

Male: Poiyai yen kondadinom Nesika yen yosithom Perumai peethi kolgindrom Edhai noki pogindrom Kuraiyai solli pulambinom Kuralai ezhuppa thayanginom Kanmoodi vaaipothi sevi saathi Vazhkaiyai vazhgindrom

Male: Madhiyatru tarankettu verikondu sarikatti sinnungadhae Vazhikaattu thalayatti silai polae sariyendru nirkadhae Kovathail drogathil krodathil kirumi pol paravadhae Mogathil madhikettu udhaipattu bodhaiyil sariyadhae

Both: Aattam ellaam konjam kaalam Koottam ellaam vandhu pogum Thedal kooda oyindhu pogum Edhuthaan inga nirandhiram

Female: Ethirneechal podavae Thunindha siru meenaipolae Sooravali kaatrilae Siragadithidum paravaippolae

Female: Puyal modhum vegathin Valu thaangum marathaipolae Boogamba asaralum Mathikkaathirukkum malaipolae.

Female: Irulaaga ulagam unnai soozhumpothum Unadhullae thondrum oliyai nokki sellu

Male: Kannadi munnadi pala pimbam theriyudhu thalladi Vinnokki po un munnae pala thadaigal vandhaalum munneri Pala kuraigal irundhaalum niraiyaaki nadaipodu like killaadi Yaar arivali yaar komali pagutharindhu vaazhbavan munnodi

Male: Pulambi kulambi irukadhae Neer thalumbi kanaladhu nirkadhae Manam thalaradhae nee padharadhae Udaiyadha kal silai aagadhae.

Both: Aattam ellaam konjam kaalam Koottam ellaam vandhu pogum Thedal kooda oyindhu pogum Edhuthaan inga nirandhiram

Both: Aattam ellaam konjam kaalam Koottam ellaam vandhu pogum Thedal kooda oyindhu pogum Edhuthaan inga nirandhiram

Male: Poiyai yen kondadinom Nesika yen yosithom Perumai peethi kolgindrom Edhai noki pogindrom Kuraiyai solli pulambinom Kuralai ezhuppa thayanginom Kanmoodi vaaipothi sevi saathi Vazhkaiyai vazhgindrom

Male: Madhiyatru tarankettu verikondu sarikatti sinnungadhae Vazhikaattu thalayatti silai polae sariyendru nirkadhae Kovathail drogathil krodathil kirumi pol paravadhae Mogathil madhikettu udhaipattu bodhaiyil sariyadhae

Other Songs From Sila Nerangalil Sila Manidhargal (2021)

Similiar Songs

Amudhangalaal Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Thamarai
Music Director: Radhan
Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Edharkadi Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Vivek
Music Director: Radhan
Most Searched Keywords
  • paatu paadava karaoke

  • cuckoo cuckoo tamil lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kanakangiren song lyrics

  • tamil happy birthday song lyrics

  • thabangale song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • i movie songs lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • chill bro lyrics tamil

  • usure soorarai pottru lyrics

  • tamil old songs lyrics in english

  • rummy song lyrics in tamil

  • kutty pasanga song

  • munbe vaa song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • jimikki kammal lyrics tamil

  • bujji song tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • theera nadhi maara lyrics